சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 540 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள்...
தமிழ்நாடு காவல்துறை யில் பெண்கள் நியமிக்கப் பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொன் விழா கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் போலீசாரின்...
குமரி மாவட்ட விளை யாட்டு அலுவலர் ராஜேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், விளையாடு இந் தியா (கேலோ இந்தியா) திட்ட நிதி உதவி மூலம்,...
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு பகுதியில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனியே, ரசிகர்கள், ரசிகைகள் இருப்பார்கள். அந்த வகையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் நடந்து...
ஸ்ரீனிவாசன்- டோனி தலைமையில் புதிய சிங்கங்களுக்கு சிஎஸ்கே ஜெர்சிஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளது.இந்நிலையில் சிஎஸ்கே...
இந்தி நடிகை கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 39 வயதான அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அவர் எதை செய்தாலும் சுறுசுறுப்பாகவும்,...
நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று அதிகாலை 3.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்தனர். பின்னர் இவரது...
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு...
வானில் அரிய நிகழ்வாக நேற்று மாலை செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்தன. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மேற்கு தொடுவானில் நிலவுக்கு அருகே இந்த...
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளையராஜா...
தமிழ்நாடு காவல்துறை யில் பெண்கள் நியமிக்கப் பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொன் விழா கொண்டாட்டம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் போலீசாரின்...