Google search engine
அறி​முக இயக்​குநர் மகேஷ் ராஜேந்​திரன் இயக்​கத்​தில் பவிஷ் நாராயணன் ஹீரோவாக நடித்​துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. நாக துர்கா, செல்​வ​ராகவன், கே.எஸ்​.ரவிக்​கு​மார், வனிதா விஜயகு​மார் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். ஸினிமா மீடியா சார்​பில் தினேஷ் ராஜ், கிரியேட்​டிவ் என்டர்டெயினர்ஸ் சார்​பில் ஜி.தனஞ்​ஜெயன் இணைந்து உருவாக்கி​யுள்ள இப்​படத்​தின் டிரெய்​லர் மற்​றும் பாடல்​கள் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் கலைப்​புலி தாணு, சித்ரா லட்​சுமணன், இயக்குநர்​கள் சசி, ஆர்​.​வி. உதயகு​மார்...
‘சொல்லாமலே’, ‘ரோஜா கூட்டம்’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக பல தரமான படங்களைக் கொடுத்த சசியின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நமது சமூகத்தில், மனைவியை இழந்த ஓர் ஆண் ‘பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை’ என்று, அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு வளர்ந்தவர்களாக இருந்தாலும், மறுமணம் செய்துகொள்வது வெகு...
ஏ.ஜே.​பால​கிருஷ்ணன் இயக்​கத்​தில் கடந்த ஆண்டு வெளி​யான திரைப்​படம்​ ‘​திருக்​குறள்’. இதன் தொடர்ச்​சி​யாகத் ‘திருக்​குறள்’ படத்​தில் இடம்​பெறாத கருத்​துகளை வலி​யுறுத்தி இப்​படத்​தின் 2ம் பாகம் தயா​ராகிறது. விஐடி வேந்​தர் ஜி.​விசு​வ​நாதன் வழங்க, ரமணா கம்​யூனிகேஷன்ஸ் தயாரிக்​கிறது. இப்​படம் ஆங்​கிலத்​தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹிந்​துஸ்​தான்’ என்ற பெயரில் உரு​வாகிறது. முதல் பாகத்தில் நடித்த கலைச் ​சோழன், தன லட்​சுமி ஆகியோர் இதிலும் வள்​ளுவன்- வாசுகி​யாக நடிக்​கின்​றனர். இதன் படப்பிடிப்பு...
சஜீவ் பழூர் இயக்​கத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படத்​தின் முதல் தோற்​றத்​தை, படப்பிடிப்பு நடந்த தனுஷ்கோடி அரு​கிலுள்ள பாலம் கிராம மக்​களை வைத்து வெளியிட்​டுள்​ளனர். இது அந்​தக் கிராம மக்​களுக்கு நன்றி...
தமிழில், வினய் நடித்த ‘மிரட்​டல்’ படத்​தில் நாயகி​யாக நடித்​தவர் ஷர்​மிளா மந்த்​ரே. கன்​னடத்​தில் சில படங்​களில் நடித்​துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, ‘சண்​டக்​காரி’, தினேஷின் ‘நானும் சிங்​கிள்​தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்​துள்​ளார். இவருக்​கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றுள்​ளது. பெங்​களூரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடை​பெற்ற இந்த விழா​வில் நெருங்​கிய உறவினர்​கள்...
 “நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ரஜினி 173’ படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த விழாவில் ரஜினியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அவர் பேசியதாவது; நான் பேசினாலே பிரச்சினை தான். அது...
தங்க மார்க்​கெட் பின்​னணி​யில் நடை​பெறும் சம்​பவங்​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படத்​தில் விக்​ரம் பிரபு கதா​நாயக​னாக நடிக்​கிறார். இப்​படத்தை அறி​முக இயக்​குநர் சித்தார்த் இயக்​கு​கிறார். ரோமியோ பிக்​சர்ஸ் ராகுல் இப்​படத்​தைத் தயாரிக்​கிறார். விக்​ரம் பிரபு​வின் 26-வது படமான இதற்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார். கார்த்​திக் ஷராஜ் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ‘ஆக் ஷன் த்ரில்​லர் படமாக இது உரு​வாக இருக்​கிறது. இம்​மாத இறு​தி​யில் படப்​பிடிப்பு தொடங்​கு​கிறது. முதற்​கட்ட படப்​பிடிப்பு சென்​னை​யில்...
கார்த்​தி, 2 வேடங்​களில் நடித்து வரவேற்​பைப் பெற்ற படம், ‘சர்தார்’. பி.எஸ்​.மித்​ரன் இயக்​கிய இப்​படத்​தின் அடுத்த பாகம், ‘சர்​தார் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு எப்​போதோ முடிவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில் இப்​படம் செப்​.10-ல் வெளி​யா​வ​தாகப் படக்​குழு அறிவித்​துள்​ளது. இப்​படம் தெலுங்​கிலும் வெளி​யாகிறது. செப்​.11-ல் விஜய தேவர​கொண்​டா, ராஷ்மிகா நடித்​துள்ள ‘ரண​பாலி’ படம்...
நடிகர் ரஜினி​ காந்​தின் 173-வது படத்தை கமல் ​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்​கிறது. ஆர்​.மகேந்​திரன் இணை தயாரிப்பு செய்​கிறார். இப்​படத்தை முதலில் சுந்​தர்.சி இயக்​கு​வ​தாக இருந்​தது. கதை பிரச்​சினை காரண​மாக அவர் விலகியதை அடுத்​து, சிபி சக்​கர​வர்த்தி இயக்​கு​வ​தாக அறிவிக்கப்பட்​டது. அவரும் வில​கியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டி​ராகன்’ படங்களை இயக்​கிய அஸ்​வத் மாரி​முத்து இயக்​கு​வ​தாகச் செய்திகள் வெளி​யாகின. இந்​நிலை​யில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்​ளது. இப்​படத்​துக்கு ‘தர்​மன்’...
நினா சிமோனை உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு கிளாசிக்கல் பியானிஸ்ட், ஜாஸ், ப்ளூஸ் பாடகர் என்று தேடுபொறிகள் சொல்லும். அந்தக் கலைகளில் அசாத்திய திறமை கொண்ட அவர், அதையும் தாண்டி அறியப்பட வேண்டியவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஆரம்ப காலத்தில் அங்கீகரிக்க மறுத்தது அமெரிக்க சமூகம். ஃபிலடெல்பியா இசைப் பள்ளியில் முறையாக சேர்ந்து படிக்க இயலாமல், இரவுநேர மதுபான விடுதிகளில் சுயமாக இயற்றிப் பாடிய பாடல்களால் கவனம் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட...