நிவின் பாலி, சூரி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் துல்கர் சல்மான் வெளியிட இருப்பதாக நிவின் பாலி தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இந்தப் படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இந்தத் தகவலை...
திரைத் துறையில் 50 ஆண்டு கால சாதனைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டு இளையராஜாவை கவுரவித்துள்ளது ஆஸ்திரேலிய நாடாளுமன்றம். இதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசும் காணொலியை இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் நினைவுகூரச் செய்ததற்கு விக்டோரியன் அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன் எம்பி மற்றும்...
தொடர் மின்வெட்டு குறித்து பி.சி.ஸ்ரீராமின் ஆதங்கம் முதல்  செல்போன் பயன்பாடு குறித்த காஜல் அகர்வாலின் அறிவுரை வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இது.  > மின்வெட்டு அன்றாட நிகழ்வாகி விட்டது. திறன்மிக்க மின் துறை நிர்வாகத்துக்கு என்ன ஆயிற்று என திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். > ‘மைசா’ படத்தில் ஒரு காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து குதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதைக்...
சிவாஜி கணேசனின் பேரன் தர்​ஷன் கணேசன் நடிக​ராக அறி​முக​மாகும் திரைப்​படம், ‘லெனின் பாண்​டியன்’. டி.டி.​பாலச்​சந்​திரன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். நாளை மறு​நாள் (செப்​.25) வெளி​யாகும் இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசை அமைத்​துள்​ளார். சத்​யஜோதி பிலிம்ஸ் சார்​பில் செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரித்​துள்ள இப்​படத்தை டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்​கு​கிறார். இதில் நடித்​தது பற்றி தர்​ஷன் கூறும்​போது, “புனே​வில் நடிப்​புப் பயிற்சி பெற்​று​விட்டு சில...
இசைஞானி இளையராஜா​வின் 50 ஆண்டு கால இசை பயணத்தை பாராட்டி ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் நேற்று அவருக்கு சிறப்பு தபால் தலை வெளி​யிடப்​பட்​டது. இசைஞானி இளை​ய​ராஜா தற்​போது ஆஸ்​திரேலி​யா​வின் பல்வேறு நகரங்​களில் இசைக் கச்​சேரி​களை நடத்தி வரு​கிறார். இந்த சூழலில் விக்​டோரியா மாகாண அரசு சார்​பில் மெல்​போர்ன் நகரில் உள்ள “பார்​லிமென்ட் ஆப் விக்​டோரி​யா” (சட்​டப்​பேர​வை) அவை​யில் இசைஞானி இளை​ய​ராஜாவுக்கு நேற்று பாராட்டு விழா நடை​பெற்​றது. அப்​போது...
சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது அம்பிகாவின் தங்கையும், நடிகையுமான ராதா புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அம்பிகா கொடுத்துள்ள புகாரின் விவரம்: நான் ‘ஏஆர்எஸ் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு தொழிலில் செய்து வந்தேன். அதற்காக போரூரில் உள்ள தனியார் வங்கியில் அந்நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கும் வைத்திருந்தேன். நான் அடிக்கடி பயணத்தில் இருப்பதால்,...
நானியின் ‘பாரடைஸ்’ முதல் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் பல படங்கள் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. அதன் பட்டியல் இது. தி பாரடைஸ்: ஸ்ரீகாந்த ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தி பாரடைஸ்’. இந்த ஆக்‌ஷன் படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜுயல், கயாது லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோருடன் கவுரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும்...
சூரியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மண்டாடி’ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘மண்டாடி’ வகையராவுக்கு இது பிரம்மாண்டமான வெற்றியின் நாள். இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படமான ‘மண்டாடி’ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. அனைத்து சென்டர்களிலும் வெற்றி, அனைத்து பகுதிகளிலும்...
ரூ.85 கோடிக்கு விற்பனையான ரஹ்மான் பட ஆடியோ உரிமை முதல் மீண்டும் சினிமாவுக்கு வரும் ஜீவன் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் > நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் ஆடியோ உரிமை ரூ.85 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமை, 'ஜவான்' படத்தின் ரூ.30 கோடி சாதனையை முறியடித்து...
சசிகு​மார் நடித்த ‘நந்​தன்’ படம் மூலம் ஒடுக்​கப்​பட்ட மக்​களின் அதி​காரப் பகிர்வு மற்​றும் உள்​ளாட்சி அரசி​யல் சார்ந்த யதார்த்த சூழலை பேசிய இரா.சர​வணன், இப்​படம் வெளி​யாகி 2 ஆண்டு ஆனதை அடுத்​து, ‘நந்​தன் 2’ படத்தை இயக்​கு​கிறார். இரா என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனம் தயாரிக்​கும் இப்​படத்தை அவரே எழுதி இயக்​கு​கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்​கும் இப்​படத்​தின் டைட்​டில் லுக் தற்​போது வெளி​யாகி உள்​ளது. “சமூக அக்​கறை கொண்ட முக்​கிய​மான பிரச்​சினையை மைய​மாக வைத்து...