இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரட்ரிக்கின் முதல் இந்திய பயணம் இது. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும் அதிபர்...
மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பி உள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
Latest article
தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில் ரூ.26 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில், சனிக்கிழமை நள்ளிரவு ரூ.26 ஆயிரம் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நாகா்கோவில் - திருநெல்வேலி பிரதான சாலையில், தோவாளை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம்...
கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக கேரளம் மாநிலத்துக்கு பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு...
மரம் வெட்டும் போது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மரம் வெட்டும் போது கிளை விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றூா் அருகே மாத்தூரை சோ்ந்தவா் கோபி (56). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மருதூா்குறிச்சியில் மரத்தை வெட்டியபோது...




