நாகர்கோவிலில் போதைப்பொருளை தடுப்பது குறித்து கலந்தாய்வு

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று கலெக்டர் அழகுமீனா தலை மையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை...

மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்

திருவனந்தபுரம் அமரவிளை குற்றி வேலி விளையை சேர்ந்தவர் குட்டப்பன்(53) , அவரது மனைவி ராஜம்(52) , ஆகிய இருவரும் கூட்டப்பனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுமணி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது குழித்துறை அரசு மருத்துவமனை அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு...

முஞ்சிறையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து ஆலயத்தை மட்டும் சீரழிக்கும் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை அருகே முஞ்சிறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான் 40 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார்....

ரேஷன்கடை பணியாளர்களை தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் எம். எல். ஏ. வுமான ராஜேஷ்குமார் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 - 2024 - ம் ஆண்டு வார நாள் பாடத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு பட்டய பயிற்சி...

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கருவி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப. , அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குமரி- சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் சிக்கினர்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதியது. இதை அடுத்து அங்கு போதையில் வந்த ஆசாமி ஒருவர் இளம் பெண்களை குறிவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பார்த்த பெண்களின் உறவினர்களிடம் கோரை உள்ளனர். அந்த நபரை பலர் கண்டித்துள்ளனர். ஆனால் அந்த...

ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கன்னியாகுமரி வருகை

ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.   இரவு அங்கு தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில்...

இறச்சகுளம் ஊராட்சியில் அலங்காரத் தரை அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சி அம்மன் கோவில், வடக்கு தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணியினை நேற்று நடைப்பெற்றது. இதனை இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் என...

ஆதிதிராவிடர் நலக்குழு புதிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களின் பதவிக்காலம் முடிவடைய...

பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில்  கொல்லங்கோடு போலீசார் ஆதர்ஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில்...