
வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல். குமரி சுற்றுலா தலத்தில் பிரபல உணவகாத்தில் பணிபுரிந்து குடும்பம் குழந்தைகளுடன் சட்ட விரோதமாக வாழ்ந்த சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது.
போலி பாஸ்போர்ட், விசா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அனைத்தும் சப்ளை செய்த முக்கிய புள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். குமரி விடுதிகள், உணவகங் களில் பணிபுரியும் நபர்களிடம் தீவிர விசாரனை. முறையான ஆவணங்கள் இல்லாமல் பணி அமர்த்தியுள்ள உணவகம் தனியார் விடுதி உரிமையாளர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ள உளவு துறை. விரைவில் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.













