Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக சூடான் நாட்டவர் கைது

குமரியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக சூடான் நாட்டவர் கைது

0
கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபர், சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சம்பவம்.
கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபர், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீஸார் தேடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல். குமரி சுற்றுலா தலத்தில் பிரபல உணவகாத்தில் பணிபுரிந்து குடும்பம் குழந்தைகளுடன் சட்ட விரோதமாக வாழ்ந்த சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது.

போலி பாஸ்போர்ட், விசா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அனைத்தும் சப்ளை செய்த முக்கிய புள்ளியை போலீசார் தேடி வருகின்றனர். குமரி விடுதிகள், உணவகங் களில் பணிபுரியும் நபர்களிடம் தீவிர விசாரனை. முறையான ஆவணங்கள் இல்லாமல் பணி அமர்த்தியுள்ள உணவகம் தனியார் விடுதி உரிமையாளர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ள உளவு துறை. விரைவில் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version