Google search engine
 நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் திலீப் காவித், பாரா 100 மீட்டர் (டி47 பிரிவு) ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியா இதுவரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்திய நேரப்படி இன்று...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிரினிடாட்டில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்தன. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷமர் ஜோசப் 38, டேக்நரைன்...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் ஓர் இடம் முன்னேறி நியூஸிலாந்தின் டேரில் மிட்செல்லை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 15 வயதாகும் இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 536 புள்ளிகளுடன் 48-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில்...
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், டிவிஎஸ் ரேஸிங் சாம்பியன்களின் வழிகாட்டுதலின் கீழ், இளைஞர்கள் ரேஸிங் திறன்களை அதிகரிக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் (பிரீமியம் பிஸினஸ்) விமல் சும்ப்ளி செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிவிஎஸ் அபாச்சி ஜூனியர் திட்டத்தின் கீழ் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே மோட்டார் சைக்கிள் ரேஸிங் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம்,...
கிளாஸ்கோ 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் 227 கிலோ எடையை (ஸ்னாட்ச் 101 + கிளீன் அன்ட் ஜெர்க் 126) தூக்கி புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கனடாவைச் சேர்ந்த சார்லோட் சிமோனோ 240 கிலோ எடையை (ஸ்னாட்ச் 108 + கிளீன் அன்ட் ஜெர்க்...
விவ​சாயக் கழி​வு​களும் சோளத் தட்​டைகளும் மட்​டுமே குஷன் மெத்​தைகளாக இருந்த ஒரு கிராமத்​துக் களத்​திலிருந்து புறப்பட்டு, இன்று சர்​வ​தேசத் தடகள அரங்​கில் இந்​தி​யா​வின் கொடியை உயரப் பறக்​கச் செய்​திருக்​கிறார் சர்வேஷ் குஷாரே. ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரும் காமன்வெல்த் விளை​யாட்​டில் ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தல் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்​ளார் 31 வயதாகும் சர்​வேஷ் குஷாரே. மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டத்​தில் உள்ள தேவர்​காவ் என்ற...
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பவுலரான முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுற்றதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் முகமது ஷமி இடம்பெறவில்லை. 35 வயதான அவர், கடந்த 2013 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 64...
சீ​னா​வின் ஹங்சோ நகரில் ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் 10 மீட்​டர் ஏர் ரைபிள் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கர், ஹிமான்ஷு தில்​லான் ஜோடி 441.2 புள்​ளி​கள் சேர்த்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்​றது. சீன ஜோடிகள் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்கத்தை வென்​றன.
நடப்பு உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், உஸ்​பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான ஜவோகிர் சிந்​தரோவ் ஆகியோர் மோதும் ஃபிடே உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி சுவிட்​சர்​லாந்​தில் உள்ள ஜெனிவா நகரில் வரும் நவம்​பர் 25 முதல் டிசம்​பர் 15 வரை நடை​பெறும் என ஃபிடே அறி​வித்​துள்​ளது. இந்​தப் போட்​டித் தொடங்​கும் போது குகேஷ், ஜவோகிர் சிந்​தரோவ் ஆகிய இரு​வருக்​குமே 20 வயது மட்​டுமே நிரம்​பி​யிருக்​கும். உலக சாம்​பியன்​ஷிப் வரலாற்​றிலேயே மிகக் குறைந்த...
 இந்​திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்​கத்​தில் இலங்கையில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடைபெறுகிறது. இந்​தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யின் அங்​க​மாக உள்​ளது. இந்த போட்​டிகளுக்கு முன்​ன​தாக...