Google search engine
Home விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹசரங்காவின் ‘புஷ்பா’ ஸ்டைல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது விக்கெட் எடுத்ததும், புஷ்பா திரைப்பட ஸ்டைலில் கொண்டாடியதை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி...

ஆப்கானிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இங்கிலாந்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் லீக்...

சர்ச்சையான நடுவரின் டெட்-பால் முடிவு; விதிகள் சொல்வது என்ன? | T20 WC: SA vs BAN

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - டி’ ஆட்டத்தில் வங்கதேசத்தை 4 ரன்களில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் கள நடுவரின் டெட்-பால் முடிவு சர்ச்சையாகி உள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற...

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!

நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோ கோ காஃப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர்...

எம்சிசி – முருகப்பா ஹாக்கி தொடர்: இந்தியன் ரயில்வே வெற்றி

எம்சிசி - முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 4-2...

தோல் புற்று நோய்க்கு 6வது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மைக்கேல் கிளார்க்

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு...

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: உனதி ஹூடா, மாளவிகா தோல்வி

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான உனதி ஹூடா, மாளவிகா பன்சோத் ஆகியோர் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தனர். பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது...

தெற்காசிய தடகளம்: இந்திய வீராங்கனை சாதனை

4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80...

ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர்: டிசம்பர் 26-ல் தொடக்கம்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...

குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...