ஜூனியர்​களுக்​கான சிறுமிகள் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் எமரி கோம்ப்ஸை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். மாயா தமிழகத்​தின் கோவை மாவட்​டத்​தைச் சேர்ந்​தவ​ரா​வார். சிறு​வர்​கள் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் அர்​னவ் விஜய் பாபர்​கர் 4-6, 1-6 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின்​ ஆண்ட்​ ரூஜான்​சனிடம்​ தோல்​வி அடைந்தார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என வென்றிருந்தது. முன்னதாக 2024-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டி...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 8-வது நாளான நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்​டத்​தில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்​பியனு​மான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 20-ம் நிலை வீரரான அமெரிக்​கா​வின் டாமி பாலை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறி​னார். 7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின்...
துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்டியில் கிழக்கு மண்​டலம் - தென் மண்டலம் அணி​கள் விளையாடி வரு​கின்​றன. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்​டலம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 79 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் இஷான் கிஷன் 111, குமார் குஷாக்ரா 63 ரன்​களு​டன் ஆட்ட​மிழக்​காமல் இருந்​தனர்....
 துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கேப்​டன் இஷான் கிஷன் சதத்​தால் கிழக்கு மண்டல அணி முன்​னிலை பெற்​றுள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் அந்த அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​துள்​ளது. துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்டி சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று காலை தொடங்​கியது. கிழக்கு மண்​டலம், தென் மண்டல அணி​கள் இறு​திப் போட்​டி​யில் மோதின. டாஸில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணி​யின் கேப்​டன்...
3 நாடு​கள் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஜிம்​பாப்​வேயை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. நமீபி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்வே அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி நமீபி​யா​வின் வின்ட்​ஹோயக் நகரில் நடை​பெற்று வந்​தது. இறு​திச் சுற்​றுக்கு தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்வே அணி​கள் முன்​னேறிய நிலை​யில் நேற்று இறுதி ஆட்​டம் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு...
ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் பாகிஸ்​தான் அணிக்​கெ​தி​ராக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது எப்​படி என்​பது தொடர்​பான விவரங்​களை இந்​திய வீராங்​கனை ஸ்ரீ சரணி பகிர்ந்​துள்​ளார். துபா​யில் நடை​பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இதில் இந்​திய அணி 7 விக்​கெட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்​றது. முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 55...
துலீப் கோப்பை இறுதிப் போட்டி கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் இஷான் கிஷனின் அபார சதத்துடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது கிழக்கு மண்டலம் அணி. ஆனால், விஷயம் அதுவல்ல சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்யப்போகிறார் என்ற செய்தி எட்ட, ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர்....
ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ந்த நாள்தான் இது. இந்திய அணியின் 2023 இலங்கைத் தொடரில் ஒருநாள் போட்டி ஒன்றில் பெற்ற மிகப்பெரிய சாதனை வெற்றியை இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஈட்டிய மிகப்பெரிய வெற்றி முறியடித்தது. சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இதே தினத்தில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி, ஏற்கெனவே இங்கிலாந்து தொடரை இழந்திருந்தாலும் முக்கியமான உலக...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் 72-ம் நிலை வீர​ரான போர்ச்​சுகலின் ஜெய்மி ஃபாரியாவை வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ் 6-1, 6-3, 7-5...