Google search engine
ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் மோதி​யது. டாஸ் வென்ற ஆர்​சிபி அணியின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த குஜ​ராத் அணிக்கு தொடக்​கம் அதிர்ச்​சி​யாக இருந்​தது. ஜேக்​கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்​சன் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். புவனேஷ்வர் குமார்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடுகிறது. இப்போட்டியில்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த குஜராத்...
பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரி​வில் நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்​டம் ஒன்​றில் 4 முறை சாம்​பியனும் 3-ம் நிலை வீராங்​க​னை​யு​மான போலந்​தின் இகா ஸ்வியாடெக், 15-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்யுக்​குடன் மோதி​னார். இதில் மார்தா கோஸ்ட்​யுக் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி...
சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்​பியன் பட்​டம் வென்​றது. சிங்​கப்​பூரில் நடை​பெற்ற இந்​தத் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 3-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் பஜார் அல்​பி​யான், முகமது சோஹிபுல் ஃபிக்ரி ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. ஒரு மணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆட்டத்தில் ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்போர் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி...
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.  சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. அணியின்இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி...
நடப்பு ஆண்டில் நடை​பெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்​டிக்​கான தகு​திச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்​கேற்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் அனு​மதி அளித்து உத்​தர​விட்​டுள்​ளது. ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் இந்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில், அதில் பங்​கேற்க இருக்​கும் மல்​யுத்த வீரர், வீராங்கனை​களுக்​கான தேர்வு முகாம்​கள் மே 30 மற்​றும் 31 ஆகிய தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதில் கலந்து...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாத்விக் சாய்​ராஜ் ரங்கா ரெட்​டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறு​திக்கு முன்​னேறி​யுள்​ளது. சிங்​கப்​பூரில் சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவர் இரட்​டையர் கால் இறு​தி​யில் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-17, 21-3 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் காங்...
நார்வே செஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றில் நார்வே வீரர் மேக்​னஸ் கார்ல்​சனிடம் இந்​திய வீரரும் உலக சாம்​பியனு​மான டி.குகேஷ் தோல்வி கண்​டார். நார்வே தலைநகர் ஓஸ்​லோ​வில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வரு​கிறது. நேற்று 4-வது சுற்​றுப் போட்​டிகள் நடைபெற்றன. இந்​தப் போட்​டி​யில் முன்​னாள் உலக சாம்​பியன் மேக்னஸ் கார்ல்சனும், நடப்பு உலக சாம்​பியனும் இந்​திய வீரருமான டி. குகேஷும் மோதினர். குகேஷ் வெள்ளை நிறக்காய்களு​ட​னும், மேக்​னஸ் கார்ல்​சன் கருப்பு...