Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் மழையிலிருந்து ஒதுங்கி நின்ற மாணவிக்கு பாலியல் சீண்டல்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு!

நாகர்கோவிலில் மழையிலிருந்து ஒதுங்கி நின்ற மாணவிக்கு பாலியல் சீண்டல்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு!

0
நாகர்கோவிலில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
நாகர்கோவிலில் மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார்: த.வெ.க. நிர்வாகி மீது காவல்துறை வழக்குப்பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மழையிலிருந்து ஒதுங்கி நின்ற மாணவிக்கு உதவுவது போல் நடித்து, அவரைத் தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் த.வெ.க. நிர்வாகி கிரிஸ்டோபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version