நாசிக்​கில் தெரு நாய்​களின் தொல்​லை​யைக் கட்டுப்படுத்தக் கோரி, சிவசேனா நடத்திய போராட்டம் வலைதளங்​களில் வைரலாகி உள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம், நாசிக்​கில் தெரு நாய்​களின் தொல்லை அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில், சிவசேனா (யுபிடி) இளைஞர் அணி மாவட்​டத் தலை​வர் விக்​ரம் ரந்​தாவே, நிபாட் நகர பஞ்சாயத்து தலைமை அதி​காரி தீரஜ் பாம்​ரே​வின் அலுவலகத்துக்கு சென்​று அவரது மேசை மீது நாய்களை அவிழ்த்து விட்டார். இதுகுறித்​து, ரந்​தாவே கூறிய​தாவது: நாசிக்​சில் தெரு நாய்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது....
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள்...
கேரள ​மாநிலம்​ வயநாடு ​மாவட்ட ஆட்சியர்​ குழந்​தையை பெற்​றெடுத்​த 6 ​நாட்​களில்​ பணிக்​கு ​திரும்​பி​னார்​. எனினும்​, பின்​னர்​ 2 ​மாத ​விடுப்​பில்​ சென்​றுள்​ளார்​. கேரளா​வின்​ வய​நாடு ​ஆட்​சி​யர்​ மே​காஸ்ரீ. 2017-ம்​ ஆண்​டு பேட்ச்​ ஐஏஎஸ்​ அ​தி​காரி​யான அவர்​, கடந்​த ஆகஸ்ட்​ 24-ம்​ தே​தி தனது அலு​வல​க பணி​களை ​முடித்​தார்​. பிறகு அவர்​ வீட்​டுக்​குச்​ செல்வதற்​குப்​ ப​திலாக நே​ராக மருத்​து​வ​மனை​யில்​ சேர்ந்​து ​கொண்டார்​. மறு​நாள்​, மே​காஸ்ரீ தனது 3-வது பெண்​ குழந்​தையைப்​...
இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் பிறந்​த​நாளை முன்​னிட்​டு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அந்​நாட்டு அதிபர் புதினின் வாழ்த்​துச் செய்​தி​யை​யும், இரு தலை​வர்​களும் இணைந்​திருக்​கும் புகைப்​படத்​தை​யும் தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்​டது. அந்த வாழ்த்​துச் செய்​தி​யில், மோடி தனது நாட்டு மக்​களிடையே ஆழ்ந்த மரி​யாதையை​யும், உலக அரங்​கில் பெரும் செல்​வாக்​கை​யும் பெற்​றிருப்​ப​தாக புதின்...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 76-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இந்த வயதி​லும் அவர் நல்ல உடல் ஆரோக்​கி​யத்​துட​னும், மிக​வும் சுறுசுறுப்​பாக​வும் வேலை செய்து வரு​கிறார். இதற்கு காரணம் அவரின் யோகா மற்​றும் உடற்​ப​யிற்சி பழக்கங்கள். அவரது உடல்​நலம் குறித்த உரை​யாடல்​களில் இதுவே பிர​தான​மாக இருக்​கும். அதே​நேரம் அவரின் உணவுப் பழக்கங்​களும் இதில் முக்​கிய​மானவை. அவை மிக​வும் எளிமையானவை. அவரது உணவு​களை வரையறுக்​கும் விரி​வான உணவு அட்​ட​வணை (சூப்​பர் டயட்)...
பிஎஃப் திட்டத்தில் மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன்மொழிவை ஏற்று, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச்...
வடக்கு அரபிக் கடலில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பல் மீது பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, அந்​நாட்டு தூதரகத்​தின் பொறுப்பு அதி​காரியை நேரில் அழைத்து இந்​தியா கண்​டனம் தெரி​வித்​தது. வடக்கு அரபிக் கடலில் நேற்று முன்​தினம் வழக்​க​மான கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் ஒன்று அதிக வேகத்​தில் மோதி​யது. இந்த சம்​பவத்​தில் பெரிய அளவில்...
திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகல​மாக தொடங்கி உள்ள நிலை​யில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்​மோற்​சவத்​தின் பாக​மாக உற்சவ மூர்த்​தி​யான மலையப்​பர், வாசுகி​யாக கருதப்​படும் சின்ன சேஷ வாக​னத்​தில், பாண்​டுரங்​கர் அலங்​காரத்​தில் எழுந்​தருளி​னார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்​தர்​கள் ‘கோ​விந்தா கோவிந்​தா’ என கோஷமிட்​ட​வாறு சுவாமியை தரிசித்​தனர். வாகன சேவைக்கு முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்​கள் செல்ல, அவற்​றிற்கு பின் ஜீயர் சுவாமிகளும் அவரது...
யுபிஐ பரிவர்த்தனைக் கட்​ட​ணத்தை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடிக்கு ராகுல் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் தாந்தி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில் கூறியுள்ளதாவது: முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யிடம் ஒரு​முறை, “நீங்கள் இடது​சாரி கொள்கை கொண்​ட​வரா அல்​லது வலது​சாரி கொள்கை கொண்​ட​வ​ரா” என்று கேட்​கப்​பட்​ட​போது, நான் இடதுபுறமோ அல்​லது வலதுபுறமோ சாய்​வ​தில்​லை. நான் நேராக நிற்​கிறேன்...
மும்பையில் தனது நிலத்தை அபகரித்ததாக பாஜக எம்எல்ஏ மீது பிரதமர் மோடியிடம், அவரது பள்ளித் தோழர் நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேஷி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்​கரலி வோரா, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா வினோத் சர்மா மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரி புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர்...