பேச்சிப்பாறை: தற்காலிக பாதையில் சென்ற பள்ளி வாகனம் திடீர் விபத்து

பேச்சிப்பாறை அணை அருகே கோதை ஆற்றில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் பாலத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை - ஜீரோ பாயிண்ட் சாலை துண்டிக்கப்பட்டது. தற்போது அங்கு செல்வதற்கு அருகில் மாற்று...

தோவாளை மாதவ நகரில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தோவாளை வடக்கூர் மாதவநகர் 2வது தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாணு உட்பட...

நாகர்கோவிலில் தண்ணீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் தெருவில் இன்று கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் சீரமைக்க அறிவுறுத்தினார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற...

கன்னன்குளம் பகுதியில் அங்கன்வாடி சீரமைப்பு பணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட கன்னன்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கும் பணியினை மேயர் ரெ. மகேஷ் நேற்று(நவம்பர் 20) துவங்கி வைத்தார். துணை தலைவர் மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் த. அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் தபியாசா ஹாஜி பாபு,...

திருவட்டார்: பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர்

தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20-ம் தேதி) குமரி கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சமூக வலைத்தளங்களில்...

திருவட்டார்: சேதமடைந்த பாலம் தற்காலிக சீரமைப்பு

திருவட்டார் அருகே அயந்தி என்ற பகுதியில் கோதையார் இடதுகரை சானலின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த இரும்பு பாலம் சேதமடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பாலத்தில் நடந்து வந்த வயதான மூதாட்டி பாலத்தில் சேதமடைந்த தகடின் ஓட்டையில்...

இரணியல்: வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. சமீபத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காக தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை...

புதுக்கடை: கூலித்தொழிலாளி மனைவி மாயம்.. போலீசில் புகார்

புதுக்கடை அருகே மாடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (62). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவ தினம் மாலை விஜயன் புதுக்கடைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது, சரோஜாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவர் தொடர்பாக...

தக்கலை:   போலி செக் மோசடி 2 பேர் மீது வழக்கு

தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோசப் (57). இவர் மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் 10 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்பட்டு விளைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் தனது உறவினர் என கூறி, அதங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன்...

புதுக்கடை:   கோயில் கொள்ளை ; மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுக்கடை அருகே உள்ள பார்த்திபுரம் பகுதியில் மிகவும் பழமையான பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குறித்து கருவறையில் இருந்த ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை திருடி சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார்...