ஆறுகாணி: கழிவு வாகனம் சிறைபிடித்த துப்புரவு பணியாளர்கள்

ஆறுகாணி அடுத்த புளிமூடு(சாந்திநகர்) பகுதியில் வைத்து கடையல் பஞ்சாயத்து ஊழியர்கள் இன்று(22-ம் தேதி) மதியம் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவை மடக்கி பிடித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக ஊழியர்கள் கடையல் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் மற்றும் ஆறுகாணி...

குமரி: 95 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கடைபிடிக்கப்படுவதால் அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது  வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 32 ஆம் தேதி தீபாவளி விடுமுறை தொடர்ந்து , நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சிறப்பு கிராம சபை...

அருமனை:   முதியவர் திடீர் மாயம் போலீசில் புகார்

அருமனை அருகே காக்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (60). இவருக்கு லைசா (55) என்ற  மனைவியும்,   இரண்டு மகள்களும்  உள்ளனர். மகள்கள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். தங்கப்பன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி...

பார்த்திபபுரம்: கோயிலில் திருட்டு: சிக்கிய கொள்ளையன்

புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த 13-ம் தேதி கோவில் கருவறைக்குள் இருந்த 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், அங்கிகள் திருட்டு போனது.மேலும் மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் 8 கிலோ எடையுள்ள உத்சவ மூர்த்தி ஐம்பொன்...

கருங்கல்: ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து

குமரி மாவட்டம் நயினாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர் (18). இவரது நண்பர் ஸ்ரீதர் (19) உட்பட சிலர் கருங்கல் பகுதி வெள்ளியாவிளையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சப்ளையர் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அதே கலரில் டீ...

குமரி: பள்ளி மாணவன் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து சாதனை

மத்திய மாநில அரசுகள் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதத்தில் ஆண்டு தோறும் மெட்ரிக், அரசு பள்ளிகளை இணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறது.     அதன்படி  கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய ஜெஃபிரின் என்னும் மாணவன் மேற்கண்ட போட்டிகளில்...

கன்னியாகுமரி: சமையல் உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் சிவதாணு(67). சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அழுகிய நிலையில் அவரது உடலை வடசேரி...

குளச்சல்: மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற 3 பேர் கைது

குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (21-ம் தேதி) குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலப்பள்ளம் பகுதியில் ஒரு பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக 4 வாலிபர்களை துரத்தி சென்று பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற மூன்று பேர்களையும் பிடித்து...

மணவாளக்குறிச்சி: மணல் ஆலை சுவர் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்

மனவளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான மணல் ஆலை உள்ளது. இங்கு மணலை எடுத்து விட்டு திறந்த நிலையில் எல்லையை வகைப்படுத்தாமல் வைத்திருந்தனர். அந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் நேற்று(நவம்பர் 21) ஆலைக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி...

கிள்ளியூர்: சாலைகளை சீரமைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை

குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு நேற்று (நவம்பர் 21) வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ ஒரு கோரிக்கை மனு வழங்கினார்.  அந்த...