கல்குறிச்சி: புனித லூர்து அன்னை சிற்றாலயம் அர்ச்சிப்பு
தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் லூர்து அன்னையின் புதிய சிற்றாலயம் (கேபி) அமைக்கப்பட்டு அதன் அர்ச்சிப்பு விழா நேற்று (1-ம் தேதி) நடைபெற்றது.
குழித்துறை மன்ற மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமை தாங்கி புனித லூர்து அன்னை புதிய சிற்றாலயத்தை ஜெபித்து...
தக்கலை: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற ஐயப்பன் (40). தொழிலாளி. இவர் மீது 2005 ஆம் ஆண்டு நடந்த அடிதடி சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தக்கலை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும்...
தக்கலை: பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோபு கல்சன் மனைவி தனிஷா (29). நாகர்கோவில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தனிஷா குளச்சல் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளியாடி பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார்...
பத்துகாணி: மீண்டும் தென்னை தோப்பில் புகுந்த யானை கூட்டம்
அருமனை அருகே பத்துகாணி மலையோர பகுதிகளில் சமீபகாலமாக யானைகள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பத்துகாணி சிஎஸ்ஐ ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் தாய் யானை வந்துள்ளது. பின்னர் யானைகள் பட்டா நிலத்திலிருந்து தென்னை, கமுகு, இலவு மரங்களை...
மார்த்தாண்டம்: மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (70). விவசாயி. இவர் சம்பவ தினம் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதிக்குச் சென்றிருந்தார்.
அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சொந்த வேலைக் காரணமாகச் சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்து மோட்டார் சைக்கிளை காணவில்லை....
வேளிமலை: வனச்சரகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் வேளிமலை வனச்சரக பணியாளர்களும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் சேர்ந்து வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச 1-ம் தேதி) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடிப் பாட்டில்கள் போன்றவை...
பத்துகாணி: மரங்களை வேரோடு சாய்த்த யானை கூட்டம்
அருமனை அருகே பத்துகாணி ஆதிவாசி குடியிருப்பு வனப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் தற்போது யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் கிராமப் பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று யானை கூட்டம் பத்துகாணி -...
குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி...
குமரி ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் அழகுமீனா...
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீர் போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் நேற்று காலையில் சிலருடன் வந்து குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், நான் பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்குச் சொந்தமான ராட்டினத்தை ஒருவர்...












