ஆதி திராவிடர் பழங்குடியினர் விடுதியில் குமரி ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாணவிகள் விடுதியில் இன்று(ஜன 28) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை சோதனை செய்து பார்த்தார். பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு...
நாகர்கோவில் மாநகருக்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி முதல் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு வாகன நெருக்கடியும் ஏற்படுவதால் அனைத்து நேரங்களிலும் நாகர்கோவில் மாநகருக்குள் டாரஸ் லாரிகள் நுழைவதற்கு எஸ்பி ஸ்டாலின் இன்று(ஜன 28) உத்தரவிட்டுள்ளார். டாரஸ் லாரிகள் அப்பா மார்க்கெட் ஜங்ஷன் இருந்து புத்தேரி நான்கு...
நாகர்கோவில்: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தை சேர்ந்தவர் சக்தி, 29. டேட்டா என்டரி ஆப்ரேட்டர். இவருக்கும் இவரது கணவர் கிருஷ்ண குமாருக்கும் இடையே குடும்பப் பிரச்னை உள்ளது. இந்நிலையில் சக்தி வேலை பார்க்கும் இடத்திற்கு கிருஷ்ணகுமார் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், சக்தி தடுக்கவே அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது...
திக்கணம்கோடு: போர்வெல் அமைத்தததால் நடமாட மக்கள் அவதி
திக்கணங்கோடு - முளகுமூடு சாலையில் திக்கணங்கோடு சந்திப்பில் தனியாரால் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. போர்வெல்லில் இருந்து மண், சகதி மற்றும் கழிவுநீரை சாலை முழுவதும் கொட்டியதால் இன்று 28-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இப்பகுதியில் கடைகள் வைத்துள்ள...
கிள்ளியூர்: ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் பழுதடைந்து, மிகவும் பழமையாகவும், போதிய இட வசதியும் இன்றியும் காணப்பட்டது. இதனையடுத்து பழுதடைந்து காணப்பட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை அகற்றி விட்டு நவீன முறையில் புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் கிள்ளியூர் சட்டமன்ற...
தக்கலை: சிதிலமடைந்த மின்கம்பம்; கயிற்றால் கட்டிய மின்வாரியம்
தக்கலை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் ராமன்பரம்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி உடைந்து, மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த மின்கம்பம் தொடர்ந்து பழுதடைந்து தன் உறுதித்தன்மையை இழந்து கொண்டே வருவதால், அப்பகுதி...
மார்த்தாண்டம்: போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
மார்த்தாண்டம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மார்த்தாண்டம்...
திற்பரப்பு: அருவி நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு விடுமுறை நாட்களில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் பார்க்கிங் பகுதி உட்பட சுற்றுவட்டாரம் முழுவதும் கடைகள் நிரம்பி உள்ளன. அருவி நடைபாதை, சாலையோரம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளால் பெரும் நெருக்கடி ஏற்படுவதுடன்...
புதுக்கடை: பைக் விபத்தில் மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அபிஷ் (19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சம்பவ தினம் இவருக்கு சொந்தமான பைக்கில் இவரது நண்பர்கள் முஞ்சிறை பகுதி லிஜோ (22), பரக்கணி பகுதி விஷ்ணு (20) ஆகியோருடன் தேங்கா பட்டணம் -...
குமரி: மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் குறைகளை தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரில் கொடுக்கலாம்...












