Google search engine
முதல்வர் விஜய்யை சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். முதல்வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற பின்னர், வாரநாட்களில் தினமும் சென்னை தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். காலை 10 முதல் மாலை 5 மணி வரை துறைசார்ந்த அலுவல் பணிகளை கவனிப்பதுடன், பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள், முதல்வர் விஜய்யை சென்னை தலைமைச்...
புதுச்​சேரி, கேரளம் உள்​ளிட்ட மாநிலங்​களைப்போல தமிழகத்​திலும் கள் விற்​பனையை அனு​ம​தித்​தால் விவ​சா​யிகள் பயனடைவர் என உயர் நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது. தென்​காசியைச் சேர்ந்த பெரு​மாள் சேட், உயர் நீதி​மன்றமதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: ஆலங்​குளம் எஸ்​ஐ இசக்​கி​ராஜா மற்​றும் போலீ​ஸார் என் மகன் மணி​கண்​டனை பனைத்​தோப்​புக்கு அழைத்​துச் சென்று பனை மரத்​தில் கட்​டப்​பட்​டுள்ள பானை​களில் கள் உள்​ள​தா அல்​லது பதநீர் உள்​ள​தா என பார்க்​கு​மாறு தெரி​வித்​தனர். அப்​போது அவர்​களுக்​குள்...
சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதல்​வர் விஜய் இன்று மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே அதுதொடர்​பான கோப்​பில் கையெழுத்​திட்​டார். இதைத் தொடர்ந்​து, அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில்...
‘புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், தனது பெயர், புகைப்படத்தை தன்னார்வலர்கள் பயன்படுத்த வேண்டாம்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்த பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்த பொறுப்புகளோ,...
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 என்.ஆர்.காங்கிரஸ், 1 பாஜக எம்எல்ஏ என 3 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி‌ அளித்து உள்ளது. வருகிற 17-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வுள்ளது புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தே.ஜ கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரங்கசாமி மே.13-ம் தேதி பதவியேற்றார். இதை தொடர்ந்து அமைச்சர்களாக பாஜக சார்பில் நமச்சிவாயம்,...
​மாநக​ராட்​சி​யில் மேயர் பிரியா உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​கள் சட்ட விதி​களின்​படி சொத்துக் கணக்கை அளிக்​க​வில்லை என தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழக அரசு, தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் சட்​டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்​தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்​கப்​பட்​டது. அதில், ``நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள், துணை தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள் மற்​றும் கவுன்​சிலர்​கள் தங்​கள் சொத்​துக்...
கி​ராமங்​கள், நகரங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் அண்​ணா​மலை​யின் `வீ த லீடர்​ஸ்' இயக்​கத்​தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்​களை அவரது ஆதர​வாளர்​கள் நடத்தி வரு​கின்​றனர். 10 நாட்​களில் 40 லட்​சம் உறுப்​பினர்​களை இயக்​கத்​தில் இணைக்க தீவிர களப்​பணி​யாற்றி வரு​கின்​றனர். தமிழக பாஜக​வின் முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்ணாமலை, அக்​கட்​சியி​லிருந்து விலகி `வீ த லீடர்​ஸ்' என்ற புதிய அரசி​யல் இயக்​கத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இதையடுத்​து, தமிழக பாஜக​வில் முக்​கியப் பொறுப்​பு​களில் வகித்து...
மது​பானக் கடைகளில் கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடருக்​குள் நிறுத்​தப்​படும் என அமைச்​சர் க.விக்​னேஷ் தெரி​வித்​தார். திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் விஜய் என்னை திண்​டுக்​கல் மாவட்​டத்​துக்​குப் பொறுப்பு அமைச்​ச​ராக நியமனம் செய்​துள்​ளார். முறை​கேடுகளுக்கு எதிராக பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்​கப்​படும். மது​பாட்டிலுக்கு கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் பேரவை கூட்​டத் தொடருக்​குள் தடுத்து நிறுத்​தப்​படும். எம்​ஆர்பி விலைக்​குள் மது​பானம் கொண்டு வரப்படும். எந்த...
ராமேசுவரத்​தி​லுள்ள முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் தேசிய நினை​விடத்​துக்கு இது​வரை 2 கோடி பார்​வை​யாளர்​களுக்கு மேல் வந்து சென்​றுள்​ள​தாக டி.ஆர்​.டி.ஓ அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அப்​துல் கலாம் குடியரசுத் தலை​வர் பதவிக் காலத்​துக்கு பிறகு நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் செய்து பல்​வேறு கல்வி நிறு​வனங்​களில் நடந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று மாணவர்​களுக்கு உத்​வேகம் ஊட்​டும் உரை​யாற்றி வந்​தார். இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள...
உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்க வேண்​டும் என சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மாருக்கு அக்​கட்சி கடிதம் அளித்​துள்​ளது. தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், மதுரை அமர்வு மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட அரசு வழக்​கறிஞர் பணி​யிடங்​கள் உள்​ளன. உச்ச நீதி​மன்​றத்​தி​லும் தமிழக அரசு சார்​பில் வாதிட வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​படு​வர். தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்து...