Google search engine
சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் நடை​பெற்ற பள்ளி கட்​டிடத் திறப்பு விழாக்​களில், மேயர் ஆர்​.பிரியா மற்​றும் திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி ஆகியோ​ருக்கு இடையே ஏற்​பட்ட வெளிப்​படை​யான மோதல் அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி, திருவிக நகர் மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் புதி​தாக கட்​டப்​பட்ட பள்ளி கட்​டிடங்​களின் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் மேயர் ஆர்​.பிரி​யா, திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி மற்​றும் கல்​வித்​துறை இணை...
விருத்​தாசலம் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமல​தா தொடங்​கி​னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்​தாசலத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும் என்​பது தொகு​தி​ மக்​களின் விருப்​பம். முதல்​வரைச் சந்​தித்து விருத்​தாசலத்தை மாவட்​ட​மாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன். ‘மதுக்​கடையை மூடிவிட்​டோம்’ என்​றார்​கள். ‘விருத்​தாசலத்​தில் ஒரு கடை​யும் மூடப்​பட​வில்​லை’ என மக்​கள் தெரிவிக்​கின்​றனர். எல்​லாம் கண்​துடைப்​பாக உள்​ளது. பெண்​கள், குழந்​தைகள் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர்....
குர்​பானி கொடுக்க கட்​டுப்​பாடு​கள் விதித்து சென்னை உயர்​நீ​தி​ மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பை எதிர்த்​து, தமிழக அரசு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும் என்​று, முதல்​வரிடம், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் நிர்​வாகி​கள் நேரில் வலி​யுறுத்​தினர். இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீன் தலை​மை​யில், மாநில பொதுச் செய​லா​ளர் கே.ஏ.எம். முஹம்​மது அபூபக்​கர், எம்​.பி. கே.ந​வாஸ்​க​னி, மாநில சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் ஏ.எம். ஷாஜஹான் உள்​ளிட்ட நிர்​வாகி​கள்,...
ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது. திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்​று​தான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்​து​விட்ட திருப்தியில் இருக்​கிறது...
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. திமுக எங்கள் மீது பழிப்போடுகிறது" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூன் 4) இரவு பழநிக்கு வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பழநி அடிவாரத்தில்...
​வார கடைசி நாட்​களை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து இன்​றும், நாளை​யும் 885 பேருந்துகள் இயக்​கப்​படும் என, போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்ளது. இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: முகூர்த்த தின​மான இன்று (4-ம் தேதி) மற்​றும் வார கடைசி நாட்​களை முன்​னிட்டு (5, 6, 7 தேதி​கள்) சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும்...
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர் அறிவிக்​கப் போவதில்லை. புதன் மாலை 7 மணி வரைக்​கும் டெல்​லியி​லிருந்து சென்னை திரும்​புவதற்கு அண்​ணா​மலை ரிட்​டர்ன் டிக்​கெட் எடுக்கவில்லை. அதனால் இன்று அவர் சென்னை வரு​வதே சந்தேகம் தான்” என்று உறு​திபடச் சொல்​கிறார்​கள்...
தமிழ்​நாடு தொழிலா​ளர் கல்வி நிலை​யத்​துக்​கென பிரத்​யேக​மாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய இணை​யதளத்தை தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜா.​முகமது பர்​வேஸ் தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு தொழிலாளர் கல்வி நிலை​யம் கடந்த 1973-ம் ஆண்டு தொடங்​கப்​பட்டு தற்​போது சென்னை அம்​பத்​தூரில் இயங்கி வரு​கிறது. இங்கு தொழிலா​ளர் மேலாண்​மை​யில் பிஏ, எம்​ஏ மற்​றும் முது​நிலை டிப்​ளமா படிப்​பு​கள் நடத்​தப்​படு​கின்​றன. கடந்த 2001 முதல் முழுநேர மற்​றும் பகு​திநேர ஆராய்ச்​சிப் படிப்பு (பி.எச்​டி) மேற்​கொள்​வதற்​கான ஆராய்ச்சி நிலை​ய​மாக​வும்...
எஸ்​.ஜே.சூர்​யா​வின் புதிய படத்​தின் படப்​பிடிப்​பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்​நுட்ப கலைஞர் உயி​ரிழந்​தார். திரைப்பட இயக்​குநரும், நடிகரு​மான எஸ்​.ஜே.சூர்​யா, 10 வருடங்​களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்​திருந்​தார். இப்​படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெறாத​தால், அதற்கு பிறகு நடிப்​பில் மட்​டும் கவனம் செலுத்த தொடங்​கி​னார். தற்​போது, அவர் ‘கில்​லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்​கிறார். இதில், ப்ரீத்தி அஸ்​ராணி நாயகி​யாக நடிக்​கிறார். ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறு​வனத்​துடன் இணைந்​து, ஏஞ்​சல் ஸ்டுடியோஸ்...
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்ளி​களும் இன்று (ஜூன் 4) திறக்​கப்பட்டன. தமிழகத்​தில் இந்தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடத்​தப்​பட்​டது. இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம்...