ஜன​நாயக உரிமை​களை​யும் தமிழகத்​தின் நலன்​களை​யும் பாது​காக்​கும் வகை​யில், திமுக வேட்​பாள​ருக்கு மக்​கள் ஆதரவு அளிக்க வேண்​டும் என்று தாராபுரத்​தில் திமுக சார்​பில் நடை​பெற்ற தேர்​தல் பிர​சா​ரக் கூட்​டத்​தில் அக்​கட்​சி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. வலி​யுறுத்​தி​னார். இக்​கூட்​டத்​தில் மேலும் அவர் பேசி​ய​தாவது: மக்​களிடம் வாக்​கு​களைப் பெற்று ஆட்சிப் பொறுப்​புக்கு வருபவர்​கள் அளித்த வாக்​குறு​தி​களை நேர்​மை​யாக நிறைவேற்ற வேண்​டும். தேர்​தல் காலங்​களில் மட்​டும் பொது​மக்​களை அணுகி வாக்கு கேட்​ப​தை விட, அவர்​களின்...
சிறுமி தற்​கொலை செய்து கொண்ட வழக்​கில், 22 ஆண்​டு​களுக்​குப் பிறகு ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ‘ஜெம் கிரானைட்’ உரிமை​யாளர் வீரமணி, அவருக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். மேலும், வீரமணி​யின் மற்​றொரு உதவி​யாளர் கணேசனும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த வழக்​கின் பின்​னணி​யில் பணம் பறிக்​கும் கும்​பல், போலீஸ் அதி​காரி​கள், முக்​கிய...
தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் வழங்க ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்​த​தாக தனக்கு எதி​ராக பதி​யப்​பட்​டு்ள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தாக்​கல் செய்​துள்ள மனு உயர் நீதி​மன்​றத்​தில் நாளை விசா​ரணைக்கு வரவுள்​ளது. இந்த வழக்​கில் ஏற்​கெனவே கைதாகி​யுள்ள பி.டி. அரசகு​மார் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. முந்​தைய திமுக ஆட்​சி​க் காலத்​தில் தமிழகத்​தில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களுக்கு...
பாஜக மாநில துணைத் தலை​வர் நாராயணன் திருப்​பதி நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: காங்​கிரஸ், திமுக போன்ற கட்​சிகள் தேர்​தலில் தோல்​வியடை​யும் போதெல்​லாம் தேர்​தல் ஆணை​யம், நீதித் துறை, ராணுவம் மீது குற்​றம் சுமத்து​கின்றன. அந்த வகை​யில், தேர்​தல் ஆணை​யர்​கள் இடையே கருத்து வேறு​பாடு இருப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் வதந்தி பரப்​பு​கின்​றன. தேர்​தல் ஆணை​யர்​கள் மூவரும் இணைந்​து, ஒரு​மித்த கருத்​துடனேயே முடிவு​களை எடுக்​கின்​றனர். வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் மூலம் லட்​சக்​கணக்​கான போலி...
கடந்த வாரம் வெள்ளித்திரையில் வெளியான ‘டோரதி’ படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆன்லைனில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படம் குறித்த எதிர் விமர்சனங்களுக்கு எதிராக திருநங்கைகள் குரல் கொடுத்துள்ளனர். ‘டோரதி’ படம் தங்களது நிஜ வாழ்வின் யதார்த்த அனுபவத்தை பேசி உள்ளதாக திருநர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்காக படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தாங்கள் நன்றி கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தப் படம்...
எப்​போதும் போல, தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம், சிறந்த முறை​யில் குரூப் 1 முதல்​நிலைத் தேர்வை நடத்தி முடித்​துள்​ளது. அநேக​மாக எங்​கும் யாரும் குறை கூற முடி​யாத அளவுக்கு நன்கு திறம்பட நடத்​தி​யுள்ள தேர்​வாணை​யம் பாராட்​டுக்கு உரியது. வாழ்த்​துகள். எடுத்த எடுப்​பிலேயே ஓர் உண்​மை​யைச் சொல்​லித்​தான் ஆக வேண்​டும் - குரூப் ஒன் முதல் நிலை தேர்வு வினாத்​தாள், மன்​னிக்​க​வும், மிகுந்த ஏமாற்​றம் அளிக்​கிறது. சர்​வ​தேச நடப்​பு​கள் முற்​றி​லு​மாக விலக்கி...
தமிழகத்​தில் போதைப்​பொருள் பயன்​பாட்டை முற்​றி​லும் ஒழிக்​கும் வகை​யிலும், இளைஞர்​கள் மற்​றும் மாணவர்​களிடையே ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறையை வலி​யுறுத்​தும் நோக்​கிலும் தவெக சார்​பில் 'போதை இல்லா தமிழகம் உரு​வாக்​கு​வோம்' என்ற விழிப்​புணர்வு சைக்​கிள் பேரணி தாராபுரத்​தில் தொடங்கி வைக்​கப்​பட்​டது. இதன் தொடக்க விழாவில், தவெக அமைச்​சர்​கள் என்.ஆனந்த், அருண் ராஜ் மற்​றும் பர்​வேஸ் உள்​ளிட்டோர் கலந்​து​கொண்டு கொடியசைத்து சைக்​கிள் பேரணி​யைத் தொடங்கி வைத்​து சைக்கிள் ஓட்டினர். தாராபுரத்​தில் தொடங்​கி​யுள்ள இந்த விழிப்புணர்வு சைக்​கிள்...
 ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் சார்​பில் அறியப்​ப​டாத சாதனை பெண்​களுக்கு ‘காம​ராஜர் விருது’ வழங்​கும் விழா அண்ணாமலை தலை​மை​யில் சென்​னை​யில் அக்​.2-ம் தேதி நடக்​கிறது. அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பு, மாதந்​தோறும் ஒரு குறிப்​பிட்ட சமூகப் பிரச்​சினையை மைய​மாகக் கொண்டு விழிப்​புணர்​வுப் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, வெளிச்​சத்​துக்கு வராத, எளிமை, நேர்மை மற்​றும் மக்​கள் தொண்​டில் சிறந்து விளங்​கும் அறியப்​ப​டாத சாதனை பெண்​களைக் கண்​டறிந்து...
ஜெம் வீரமணி பாலியல் வழக்​கில் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரிக்​கப்​பட்ட சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்மன் இரு​வரும் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ஜெம் கிரானைட் உரிமை​யாள​ரான வீரமணி, அவருக்கு உடந்​தை​யாக இருந்த சாந்​தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணி​யின் உதவி​யாளர் கணேசன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களில் சாந்​தி, மகேந்​திர சிம்​மன் ஆகியோரை போலீ​ஸார் 3 நாள் காவலில் எடுத்து விசா​ரணை நடத்​தினர்....
திரு​வள்​ளூர் மாவட்​டம், அத்​தி​வாக்​கத்​தில் வெற்​றுக்​கால் கோழிச் சண்டை நேற்​றும், நேற்று முன்​தின​மும் நடை​பெற்​றது. இப்​போட்​டி​யில் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள் மற்​றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்ட கோழிகள் கலந்து கொண்​டன. 2 நாட்​கள் நடை​பெற்ற இப்​போட்​டி​யில் நீதி​மன்ற அறி​வுறுத்​தல் மற்​றும் வழி​காட்​டு​தலின்​படி கோழிகளுக்கு கத்​தி, பிளேடு உள்​ளிட்​டவை காலில் கட்​டக்​கூ​டாது, போதை உணவு கோழிகளுக்கு கொடுக்​கக் கூடாது என்​பது உள்​ளிட்ட பல்​வேறு விதி​களுக்கு உட்​பட்டு நடை​பெற்​றது. மேலும், ஒவ்​வொரு ஜோடிக்​கும் 20...