மது பாட்டிலுக்கு ரூ.10 விரைவில் நிறுத்தப்படும்: அமைச்சர் உறுதி

0
20

மது​பானக் கடைகளில் கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடருக்​குள் நிறுத்​தப்​படும் என அமைச்​சர் க.விக்​னேஷ் தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் விஜய் என்னை திண்​டுக்​கல் மாவட்​டத்​துக்​குப் பொறுப்பு அமைச்​ச​ராக நியமனம் செய்​துள்​ளார். முறை​கேடுகளுக்கு எதிராக பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மது​பாட்டிலுக்கு கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் பேரவை கூட்​டத் தொடருக்​குள் தடுத்து நிறுத்​தப்​படும். எம்​ஆர்பி விலைக்​குள் மது​பானம் கொண்டு வரப்படும். எந்த ஒரு தனி நபருக்​கும் நுகர்​வோரின் பணம் போய் சேரக்​கூ​டாது என்​ப​தில் முதல்​வர் உறு​தி​யாக உள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here