தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு வந்த 2, 600 டன் ரேஷன் அரிசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந் தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2, 600 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில்...
கொல்லங்கோடு: முகவரி இல்லாமல் பாஸ் போட்டு வந்த லாரி
குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக அரசு முத்திரையுடன் போலி பாசுகளுடன் வந்த பல்வேறு கனிமவள லாரிகள் சிக்கியது. இதில் சுமார் 10 பேர் வரை இதுவரை கைதாகி உள்ளனர்.
இது சம்பந்தமாக கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் நேற்று கொல்லங்கோடு காவல் நிலைய...
கருங்கல்: முதியவரை கல்லால் தாக்கி கொலை; கொடூரம்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் என்ற சபரி முத்து (75). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தொபியாஸ் (53). கூலி தொழிலாளி. தினமும் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்வது வழக்கம். கடந்த 15 -2 -...
நாகர்கோவிலில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகம் சரக்கல் விளை திருவள்ளுவர் தெருவில் உள்ள பூங்காவில் நேற்று இரவு இரண்டு கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார்...
மார்த்தாண்டம்: சர்வீஸ் ரோடு சீரமைப்பு; எம்எல்ஏ பார்வை
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு ஒருவழி பாதியாக உள்ளது. காந்தி மைதானத்தில் இருந்து செல்லும் அனைத்து டவுன் பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக சென்று வருகின்றன. இந்த ரோடு வழியாக தினசரி நூற்றுக்கணக்கான கார்கள், பள்ளி வாகனங்கள், பைக்குகளும் சென்று வருகின்றன.
...
கீழ்குளம்: அரசு சுகாதார நிலையத்திற்கு சலவை இயந்திரம்
கீழ்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகள் தூய்மை இல்லாமல் காணப்பட்டது. அங்கு தூய்மை பணியாளர் யாரும் இல்லை.
இதனை அடுத்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ஒரு சலவை இயந்திரம் வழங்க முடிவு செய்து,நேற்று (21-ம் தேதி)...
தூத்தூர்: கலைஞர் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டி
தூத்தூர் புனித யூதா கல்லூரியில் குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விளையாட்டு போட்டிகள் நேற்று (21-ம் தேதி) நடந்தன.
விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜூட் தேவ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவிலான பள்ளி...
நாகர்கோவில்: முதியோர் உதவித்தொகை பெற வந்த 110 வயது மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சரஸ்வதி என்ற 110 வயதுடைய மூதாட்டியை அவரது மகன் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்பதால், அவர் இறக்கும் முன்பாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக மூன்று சக்கர நாற்காலியில் அழைத்து...
மண்டைக்காடு: இந்திய அணி சார்பில் தங்க பதக்கம் பெற்ற மாணவி
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயசேகர் மகள் ஜோஷிகா. இவர் பூட்டான் நாட்டில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மகளீர் அட்யா - பாட்யா சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கலந்து...
அருமனை: இருளில் பயணிகளை தவிக்க விட்ட அரசு பேருந்து
மார்த்தாண்டத்திலிருந்து பத்துகாணி மலை கிராம பகுதிக்கு நேற்று (20-ம் தேதி) இரவு 8: 30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. ஆலஞ்சோலை அருகாமையில் ரப்பர் எஸ்டேட் பகுதியில் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் கை குழந்தைகளுடன் இருந்த பெண்கள் உட்பட...













