சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா 10-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் 12-ம் நிலை வீராங்கனையான கிம் கா யுனிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடியானது சீனாவின் சென் போ...
இந்திய அணி வரும் அக்டோபர் மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் நவம்பர் 19-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது. இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முக்கிய அங்கமாக உள்ளது....
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் வரும் 13, 15 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் 4 பேரும்...
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 99-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ரோமன் சஃபியுலினை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு...
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகான இந்த காலகட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகே இதை அறிவிக்கிறேன். நான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை உங்கள் அனைவரிடமும் அறிவிக்கிறேன். நிச்சயம் இந்த முடிவு எனக்கு...
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் தென் மண்​டலம் - வடக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான போட்டி பெங்​களூரு​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வடக்கு மண்​டலம் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கம்​ரான் இக்​பால் 76 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து பேட் செய்த தென் மண்​டலம் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 18 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 40 ரன்​கள் எடுத்​தது. கேப்​டன்...
ஆண்​டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்​னிஸ் தொட​ரான அமெரிக்க ஓபன் நியூ​யார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்​கியது. ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 4-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்​டம் வென்​றவரு​மான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், அர்​ஜெண்​டி​னா​வின் 49-ம் நிலை வீர​ரான மரி​யானோ நவோனேவை எதிர்த்து விளை​யாடி​னார். முதல் செட்டை மரி​யானோ நவோனே 7-6 (7-5) என்ற கணக்​கில் கைப்​பற்​றி​னார். இதன் பின்​னர் அடுத்த...
துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்​துள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி. துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் மத்​திய மண்​டலம் - கிழக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய ஆடு​களத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் நாள் ஆட்​டத்​தில் மத்​திய மண்​டலம் அணி 80.1 ஓவர்​களில் 266...
சு​மார் இரண்டு தசாப்​தங்​களாக அர்​ஜெண்​டினா தேசிய அணிக்​காக விளை​யாடி வந்த நட்​சத்​திர கால்​பந்து வீர​ரான லயோனல் மெஸ்​ஸி, தனது 39-வது வயதில் சர்​வ​தேச போட்​டிகளி​லிருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார். 6 உலகக்​கோப்​பைத் தொடர்​களில் பங்​கேற்​றுள்ள மெஸ்​ஸி, 2022-ல் கத்​தா​ரில் நடை​பெற்ற உலகக்​கோப்​பை​யில் அர்​ஜெண்​டினா அணி சாம்​பியன் பட்​டம் வென்​ற​தில் முக்​கிய பங்கு வகித்​தார். மேலும், 2026-ம் ஆண்டு உலகக்​கோப்​பை​யில் அர்​ஜெண்​டி​னாவை இறு​திப்​போட்டி வரை அழைத்​துச் சென்​றிருந்​தார் மெஸ்​ஸி. இந்​நிலை​யில் தனது ஓய்வு...
உள்நாட்டு சீசனுக்கு முன்னதாக பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்கள், தங்களது உடற்தகுதித் தேர்வில் பங்கேற்பதற்காக நேற்று பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் செயல்திறன் மையத்துக்கு வந்திருந்தனர். இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த 48 மணிநேரத்துக்குள் இந்த உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. மூத்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் டி20 கேப்டன்...