ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்​பானில் வரு​கிற செப்​டம்​பர் 19-ம் தேதி தொடங்கி அக்​டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளை​யாட்​டில் இடம்​பெற்​றுள்ள கிரிக்கெட் போட்டி வரு​கிற செப்​டம்​பர் 24-ல் தொடங்​கு​கிறது. இந்த நிலை​யில், ஆசிய விளை​யாட்​டுக்​கான இந்​திய ஆடவர் கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ராக முன்​னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தியா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையே​யான இருதரப்பு ஒரு​நாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 27-ல்...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரும் 6-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான அணியில் திலக் வர்மா, இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ள டி 20 தொடருக்கான இந்திய...
ஆசிய விளை​யாட்டு வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4 வரை ஜப்​பானில் உள்ள ஐச்​சி-நகோயா நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடரில் தடகள போட்​டிகளில் பங்​கேற்​கும் 73 பேர் கொண்ட இந்​திய அணி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்தது. இந்​நிலை​யில் தற்​போது கூடு​தலாக 6 பேர் சேர்க்கப்பட்டுள்​ளனர். இந்த வகை​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 77 பேர் கொண்ட அணியை இந்​திய தடகள கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. இதில் காயம் காரண​மாக விலகி உள்ள...
ரோஹித் சர்மா மிகச் சிறப்​பாக விளை​யாடி வரு​வதாகவும் இதனால் அவரது எதிர்​காலம் குறித்த ஊகங்​களுக்கு ‘தீனி போட’ விரும்​ப​வில்லை என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​துள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சமீப​கால செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் டெஸ்ட், ஒரு​நாள் போட்டி அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், டி 20 கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் காம்​பீர், பெங்​களூரு பிசிசிஐ உயர்​திறன்...
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 14-21, 7-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள கனடாவின் விக்டர் லாயிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 38 நிமிடங்களில் முடிவடைந்தது. மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி...
கனடாவின் வின்னிபெக் நகரில் 'பான் அம்கப்' பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை எதிர்த்து விளையாடினார். இதில் துருவ்சித்வாலா 972-1500 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் பெற்றார். ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியனான சித்வாலா தொடக்கத்தில் 450 புள்ளிகள் முன்னிலையில் இருந்த போதிலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார்.
ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. தாய்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல்...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் மண்டலம் அணி. பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களும், கிழக்கு மண்டலம் 312 ரன்களும் எடுத்தன. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வடக்கு மண்டலம் அணி நேற்றைய 4-வது நாள்...
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்​பியன்​ஷிப் வரும் அக்​டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்​பாக்​கத்​தில் உள்ள கே.சி.ஜி கல்​லூரி​யில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, மலேசி​யா, தாய்​லாந்​து, வங்​கதேசம், சிங்​கப்​பூர், உஸ்​பெகிஸ்​தான், மாலத்​தீவு, பூடான், இலங்​கை, ஆப்​கானிஸ்​தான், நேபாளம், ஐக்​கிய அரபு எமிரேட்​ஸ், குவைத் ஆகிய 13 நாடுகளின் அணி​கள் பங்​கேற்​கின்​றன. இந்​நிலை​யில் இந்த தொடரின் அதி​காரப்​பூர்வ லோகோ மற்​றும் ஜெர்சி அறி​முக விழா சென்னை...
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மத்திய மண்டலம் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம் அணி. பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் அணி 266 ரன்களும், கிழக்கு மண்டலம் 266 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 50.2...