ஆசிய விளையாட்டில் லக்‌ஷ்மன் பயிற்சியாளர்

0
18

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்​பானில் வரு​கிற செப்​டம்​பர் 19-ம் தேதி தொடங்கி அக்​டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளை​யாட்​டில் இடம்​பெற்​றுள்ள கிரிக்கெட் போட்டி வரு​கிற செப்​டம்​பர் 24-ல் தொடங்​கு​கிறது.

இந்த நிலை​யில், ஆசிய விளை​யாட்​டுக்​கான இந்​திய ஆடவர் கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ராக முன்​னாள் வீரர் விவிஎஸ் லக் ஷ்மன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​தியா – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையே​யான இருதரப்பு ஒரு​நாள் கிரிக்கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 27-ல் தொடங்​கு​கிறது. இதனால் கவுதம் காம்​பீர் ஆசிய விளை​யாட்​டுக்கு பயிற்​சியாளராக செயல்பட முடிய​வில்​லை. இதன் காரண​மாகவே விவிஎஸ் லக் ஷ்மன் பயிற்​சி​யாள​ராக பணி​யாற்​ற உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here