Google search engine
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார். 2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த...
ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் களம், அனலாகத் தகிக்கிறது. வழக்கமாகப் பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக நடத்தப்படுவது கவனம் ஈர்க்கிறது. ஆனால், வங்க மண்ணின் அரசியல் களத்துக்கே உரிய பரபரப்புக் காட்சிகளுக்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல. 2011-லிருந்து முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது...
குஜ​ராத்​தில் பறி​முதல் செய்​யப்​பட்ட சரக்கு வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்​சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டனர். குஜ​ராத்​தில் நடி​யாத் பகு​தி​யில் ஜிஎஸ்டி அதி​காரி​கள் ஒரு சரக்கு வாக​னத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்​துள்​ளனர். அதில் குறை​கள் இருப்​ப​தாக கூறி சரக்கு வாக​னத்தை ஜிஎஸ்டி அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்​றனர். அந்த சரக்கு வாக​னத்​தின் உரிமை​யாளர் ஜிஎஸ்டி கண்​காணிப்பாளர் அமர்​நாத் கோவர்​தன் ​ராம் சரோஜ், ஆய்​வாளர்...
கடந்த 2021 ஏப்​ரல் முதல் 2025 நவம்​பர் வரை நாடு முழு​வதும் டிஜிட்​டல் கைது உட்பட சைபர் மோசடியால் பொது​மக்​கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியைத் தடுக்க சிபிஐ சார்​பில் அபய் என்ற பெயரில் ‘சாட்பாட்' வசதி தொடங்கப்படவுள்ளது. டெல்​லி​யில் இன்று நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் ‘சாட்​பாட்' வசதியை தொடங்கி வைக்க உள்​ளார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறிய​தாவது: சிபிஐ அமைப்​பின் சாட்​பாட்...
மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.36,000 வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஏப்.23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக மேற்கு வங்க சட்டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. தேர்​தலை​யொட்டி மேற்​கு ​வங்​கத்​தின் விஷ்ணுபூர், புருலி​யா, ஜார்​கி​ராம், மிதி​னாபூர் உள்​ளிட்ட பகு​தி​களில் பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி...
நா​டாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தில் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்​தின் போது, திமுக எம்​.பி. கனி​மொழி நேற்று பேசி​ய​தாவது: மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதர​வானவை போல வரும் 3 மசோ​தாக்​களும், இந்​தி​யா​வின் கூட்​டாட்சி அமைப்​பின் மீது தொடுக்​கப்​படும் மிகக் கடுமை​யான தாக்​குதல். மக்​கள்​தொகை​யைக் கட்​டுப்​படுத்த வேண்​டும் என்ற மத்​திய அரசின் அழைப்பை தென் மாநிலங்கள் ஏற்றன. அதனால் எங்​கள் மாநிலங்​களில் மக்கள் தொகை குறைந்தது. இப்​போது நாம்...
ஆந்​திர மாநிலம், அனகாபல்லி மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்​கம் ஏற்​பட்​டது. இதனால் மக்​கள் பீதி அடைந்​தனர். இந்த மாவட்​டத்​தில் ராம்​பில்​லி, எடமஞ்​சிலி, கோட்ட ஊரட்லா ஆகிய பகு​தி​களில் நில நடுக்​கத்தை மக்​கள் உணர்ந்​தனர். ரிக்​டர் அளவு 3.7 ஆக பதி​வாகி உள்​ளது. நில நடுக்​கத்தை உணர்ந்​ததும் பயந்து போய் மக்​கள் வீடு​களை விட்டு வெளியே ஓடி வந்​தனர். நிலநடுக்கம் மீண்டும் ஏற்படும் என்ற பயத்தில்...
நாடாளுமன்ற மக்​களவை தொகுதி எண்​ணிக்​கை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படு​வது இது முதல் முறையல்​ல. சுதந்​திரத்​துக்​குப் பிறகு எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை 5 முறை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தல் 1951 அக்​டோபர் 25 முதல் 1952 பிப்​ர​வரி 21 வரை நடை​பெற்​றது. அப்​போது 489 மக்​களவை இடங்​களுக்​கான வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆரம்ப கால ஏற்​பாடு​களின் அடிப்​படை​யில் இந்த தொகு​தி​களின் எண்​ணிக்கை தீர்​மானிக்​கப்​பட்​டது. அடுத்து 1957-ல் நடை​பெற்ற 2-வது பொதுத்...
மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான அமலாக்கத் துறை வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ஜாக்குலின்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அருணா சின்சோல்கர் (64). இவரை கடந்த ஆண்டு நவம்பரில் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், தீவிரவாத தடுப்புப் படையிலிருந்து பேசுவதாக மிரட்டி அவரை டிஜிட்டல் கைது செய்தனர். பின்னர் மிரட்டி அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.26.65 லட்சத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டது அருணாவுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர் போபால் சைபர்...