புதுக்கடை: மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதி கோணத்துவிளையை சேர்ந்தவர் தேவராஜ் (65). கார் டிரைவர். இவரது தோட்டத்தில் உள்ள மரங்கள் அதே பகுதியை சேர்ந்த குணமணி மகன் பிரிங்கோ ஸ்டான்லி வீட்டில் சாய்ந்து நிற்பதால்...
திங்கள்சந்தை: பயணிகள் நிழற்குடையில் மோதிய கார்
திங்கள்சந்தையில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்றது. ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி அருகில் வைத்து எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை...
இரணியல்: தந்தை, மகளை தாக்கியவருக்கு 5 ஆண்டு சிறை
வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேற்கு சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (50). டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி இரவு அதே...
குமரி: மதுக்கடையில் CM படம்: பாஜக மகளிரணி தலைவி மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்த தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநகராட்சி கவுன்சிலர் சுனில்...
நாகர்கோவில்: பாஜகவினர் மீது திமுக நிர்வாகிகள் போலீசில் புகார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு மதுபான கடையில் அவருடைய புகைப்படத்தையும் திமுக இரு வண்ண கொடியையும் அரசு மதுபான கடையின் முன்பு தொங்கவிட்ட பாஜகவினரை...
வடசேரி அரசு பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி அரசு மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் சுரேஷ்குமார் 12ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரப்பரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி இன்று...
வெள்ளமடம் அருகே சகதியில் சிக்கிய மாடு மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று அங்கிருந்த பள்ளத்தில் தேங்கிய சகதியில் சிக்கி வெளியே வர...
நாகர்கோவிலில் மதுக்கடைக்கு எதிராக பாஜக கையெழுத்து இயக்கம்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்தி ருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா. ஜனதா கட்சியினரை நேற்று முன்தினம்...
குளச்சல்: குமரி மீனவர் ஆழ்கடலில் உயிரிழப்பு
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மெல்கியாஸ் மகன் சுகின் (39). கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி (36) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. கடந்த...
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடை கண்டித்து இன்று பாஜக...
















