குமரி: சிவாலய ஓட்டம் ; ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு
ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்குச் சென்று ஆன்மீக ஓட்டம் மேற்கொண்டனர். திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்தபோது, அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தி, விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டனர். பின்னர், கோயிலின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி...
குமரி: இலங்கை அகதி பள்ளி மாணவருக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
கிள்ளியூர், கோழிவிளை இலங்கை தமிழர்கள் குடியிருப்பு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் (12), கோவாவில் நடைபெற்ற 5-வது இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற தமிழக காங்கிரஸ் சட்டமன்ற...
நடைக்காவு: ராஜேஷ் குமார் எம் எல் ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள் தோறும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இன்று 7 வது நாளாக நடைக்காவு மற்றும்...
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை
பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதியுள்ளார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார்....
குமரி: சிவாலய ஓட்டம் ; 2தினங்களுக்கு கனிமவள வாகனங்கள் தடை
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இன்று 14ஆம் தேதியும், நாளை 15ஆம் தேதியும் குமரி மாவட்டத்தில் கனிம வள வாகனங்கள்...
குமரி: பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் இன்று காலை துவங்கியது
குமரி மாவட்ட பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு, 12 சிவ ஆலயங்களை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம், காவி வேட்டி துண்டு அணிந்து கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் பாரம்பரிய முறை நடைபெற்று வருகிறது. நாளை சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7 நாட்கள் விரதமிருந்த சிவ...
மார்த்தாண்டம்: மீன் கழிவு லாரிக்கு ரூ 25 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மார்த்தாண்டம், சிராயன்குழி பகுதியில் துர்நாற்றம் வீசிய லாரியை பொதுமக்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரியை...
புதுக்கடை: 2 யூனிட் சல்லி பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் முஞ்சிறை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டதில், 2 யூனிட் சல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 6 ஆயிரம் ரூபாய்...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, தப்பியோட முயன்ற சுயம்புலிங்க அபினேஷ் (20) என்பவரை பிடித்தனர். அவரிடம் 20 கிராம்...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடலை...












