மார்த்தாண்டம்: ஆஸ்பத்திரி நர்ஸ் கோவையில் திடீர் மாயம்

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் - கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த மோனிஷாவை திடீரென காணவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பல இடங்களில்...

புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு

கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உண்டியலில் இருந்த 15 ஆயிரம்...

முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து...

மணவாளக்குறிச்சி: அக்காவை தாக்கிய தம்பி – வழக்குப்பதிவு

மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கம் (70) என்பவரை, அவரது தம்பி மணிகண்டன் (59), அவரது மனைவி மீனாராணி (50) மற்றும் மேலும் இருவர் சேர்ந்து தாக்கி, வீட்டின் காம்பவுண்ட் சுவரையும் இடித்தனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த தங்கம் குமரி அரசு மருத்துவக்...

கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதியமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றும் மின் உற்பத்தி நிலையம் ரூ. 5,320 கோடி முதலீட்டுடன் பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் உருவாகும் என்றும்,...

குமரி: பாதிரியாரின் காரை உடைத்த 2 பேர் கை முறிந்தது

வெட்டுவெந்நி புனித அந்தோனியார் ஆலய பாதிரியார் சகாய தாஸ் என்பவரது காரை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்தது. பொதுமக்கள் துரத்தியதில் ஒருவர் தப்பி ஓடினார். 2 பேர் மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸிடமிருந்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து இருவரின் கைகள்...

கிள்ளியூர்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கிள்ளியூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர் கோமதி, மின்னி பீயூலா ஜோஸ் மற்றும் மருத்துவர் ஆர் ரமணி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை...

முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து...

குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாதயாத்திரையின் போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன....

களியக்காவிளை: பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர்

களியக்காவிளை அருகே ஒற்றையடி பாதையில் சுமார் 40 வயதுடைய ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் நடந்து சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்றும்,...