கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பரப்புரை முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நிறைவு பெற்றது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.















