கிள்ளியூர்: ராஜேஸ்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு

0
23

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவரே இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here