மார்த்தாண்டம்: லோடு மேனை தாக்கிய கொத்தனார்
மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (35), இவர் லோடுமேன் ஆகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சஜின் (25) என்ற கொத்தனாருக்கும் முன் விரோதம்...
களியக்காவிளை: முஸ்லீம் நல சங்கம் மாணவர்களுக்கு பரிசளிப்பு
களியக்காவிளை முஸ்லீம் நலச்சங்கம் சார்பில் பொது அறிவு போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பதறுல் இஸ்லாம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் களியக்காவிளை முஸ்லீம் நலச்சங்க...
குமரி: இலங்கை அகதிகளுக்கு புதிதாக வீடு
கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியின் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ. 11 கோடியே 54 லட்சத்து 44ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 172 வீடுகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலம் மற்றும்...
நாகர்கோவில்: சிலம்ப பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் ஞானம் நகரில் அறம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் அடிமுறை மற்றும் சிலம்பம் வகுப்புகள் துவங்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்...
குளச்சல்: மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை...
கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் 4 கிலோ குட்கா பறிமுதல்
கொல்லங்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவ கிராமங்களில் நேற்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லடி தோப்பு என்னும் இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனைக்காக...
குழித்துறை: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
குழித்துறை பகுதியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு காமராஜ் பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில்...
குழித்துறை: புதிய கல்வி கொள்கை.. செல்வபெருந்தகை பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குழித்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி அலுவலகம் காமராஜர் பவனை நேற்று திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு...
மார்த்தாண்டம்: அதிகாலையில் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி
ஆற்றூர் செம்பகதோப்பு விளையைச் சேர்ந்த சசி மகன் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வெட்டுவெந்நியில் தனது மனைவி வீட்டிலிருந்து...
கருங்கல்: மாணவர்களை திரட்டி போராட்டம்.. எம் எல் ஏ அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: - தமிழக பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து...
















