Google search engine
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் சமையல் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர் கலக்கப்பட்டதால் 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பிஹாரின் நாளந்தா மாவட்டம், நூர்சராய் வட்டாரத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பிறகு 34 குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். கூடுதல் உப்பு கேட்ட மாணவர்களுக்கு, சமையல்காரர் தவறுதலாக உப்புக்குப் பதிலாக டிடர்ஜென்ட் பவுடரைக் கொடுத்ததால் இந்தச்...
பிஹார் மாநில அரசுப் பள்​ளி​யில் மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள் கலக்​கப்​பட்​ட​தால், அதைச் சாப்பிட்ட 36 மாணவி​களுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்டு மருத்துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்​ளி​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தன்​னார்வ தொண்டு நிறு​வனம் ஒன்று வழங்​கிய மதிய உணவில், உப்​புக்​குப் பதில் சமையல்​காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்​து​விட்​டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்​பிட்ட 36 மாணவி​களுக்​குத்...
உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய புனே இனிப்பு கடை மீதான எங்கள் நடவடிக்கை சரியானதுதான் என்று மகாராஷ்டிர உணவு பாது​காப்​புத் துறை​ ஆணை​ய​ர் துக்​கா​ராம் முண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பொறுப்பேற்றபின், கடந்த ஜூன் மாதம் புனே​வில் உள்ள குருநானக் டெய்ரி அண்ட் ஸ்வீட்ஸ் கடையில் சோதனை நடத்தப்பட்​டு, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்​டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...
காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு வெளிப்​படை​யாக விளக்​கம் அளித்​திருக்க வேண்​டும். வழக்​கம்​போல இந்​தத் தகவல்​கள் தவறானவை என்று அரசு மறுத்துள்​ளது. ராணுவம் தனது கடமையை சிறப்​பாகச் செய்து வரும் நிலை​யில், சீனா​வுட​னான எல்லை தொடர்​பான முக்கியமான கேள்வி​களுக்கு மத்​திய அரசு தெளி​வான தகவல்களை வழங்​க​வில்​லை. அயோத்தி...
மேற்கு வங்க மாநிலத்​தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்​சி) எம்​.பி. மஹுவா மொய்த்ரா பெண்​களை அவம​திக்​கும் வகை​யிலும், வெறுப்​புணர்வை தூண்​டும் விதமாகவும் சமூக வலை​தளத்​தில் பதிவு​களை வெளி​யிட்​ட​தாக பாஜக நிர்​வாகி ஒரு​வர் போலீ​ஸில் புகார் அளித்​தார். இந்த வழக்கில் விசா​ரணைக்கு ஆஜராகும்​படி கிருஷ்ணாநகர் நீதி​மன்​றம் மஹுனா மொய்த்ராவுக்கு சம்​மன் அனுப்​பியது. பலமுறை சம்​மன் அனுப்​பி​யும் மஹுவா விசா​ரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதி​ராக பிடி​வாரண்டு பிறப்​பித்து நீதிபதி உத்​தர​விட்​டார்.
ஜார்க்கண்ட் அரசு தேர்வு ரத்​தான​தால் சுமார் 2 ஆயிரம் அரசு ஊழியர்​கள் அதிர்ச்​சி​யில் உறைந்​துள்​ளனர். வேலையை பறித்​ததற்கு பதிலாக எங்​களை அரசு கொலை செய்து இருக்கலாம் என்று அவர்​கள் கூறி வரு​கின்​றனர். ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்​திய சிவில் சர்​வீசஸ் தேர்​வு, ஜேஎஸ்​எஸ்சி உள்​ளிட்ட தேர்​வு​களில் வினாத்​தாள்​கள் முறை​கேடு​கள் நடந்​திருப்​ப​தாகக் குற்றஞ்சாட்​டி, 3 வாரங்​களுக்​கும் மேலாக தலைநகர் ராஞ்​சி​யில் மாணவர்​கள் போராட்​டம் நடத்​தினர். போராட்​டத்​தின்​போது போராட்​டக்​காரர்​களுக்​கும் காவல் துறையினருக்​கும்...
மணிப்​பூரில் தடை செய்​யப்​பட்ட கங்​லீ​பாக் கம்​யூனிஸ்ட் கட்சி தைபாங்க்​நங்க்பா என்ற தீவிரவாத அமைப்​பின் தலை​வர் உள்பட 46 பேர், நேற்று ஆயுதங்​களு​டன் மணிப்​பூர் அரசிடம் சரணடைந்​தனர். இம்​பாலில் உள்ள 1-வது மணிப்பூர் ரைஃபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்​தில் நடை​பெற்ற ‘வீடு திரும்​புதல்’ நிகழ்ச்​சி​யில், அந்த அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் 20 ஆயுதங்​கள், 216 தோட்​டாக்​கள் மற்றும் 3 வெடிபொருள்​களை அரசிடம் ஒப்​படைத்​தனர். சரணடைந்​தவர்​களை வரவேற்ற முதல்​வர் யும்​னம் கெம்​சந்த், “மீத​முள்ள போராளி​களும் ஆயுதங்​களை கைவிட்​டு,...
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குத் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: இந்திய கூட்டாட்சியில் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிட உரிமை இல்லை. இந்த அடிப்படை விதியைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் பேசக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும்...
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது, 'வந்தே மாதரம்' பாடல் பாடியதில் சர்ச்சை எழுந்ததாகக் கூறி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது கர்நாடகா, டெல்லியில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாங்கள் மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும் பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் பாடினோம். கடந்த 18...
 மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா...