ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியதை நீக்க மெட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குஜராத் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அரசும், காவல் துறையும் அளித்த தகவலின் பேரில் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
இருப்பினும், கணக்குகளை முடக்குவதற்கான எந்தவொரு முறையான காரணமும் அல்லது முன்னறிவிப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறி ஆம் ஆத்மி...
இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 85 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றது. இந்திய ராணுவத்தின் சார்பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவின் வீரர்களும், தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 3-ஆவது பட்டாலியன் வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
இரு...
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டைதோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு யாடியதாக அந்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதி திருப்பலிக்கு பின்னர், அவர்களின்...
அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, ‘‘அசாம் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன்.
அரசு ஊழியர்கள் யாராவது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் மற்றொரு பெண்ணுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் திருமணம் செய்துகொண்டால், அவர்களுடைய சம்பளத்தில் இருந்து 20 சதவீதத் தொகை பிடித்தம்...
குஜராத் மாநிலம் கிழக்கு கட்ச் மாவட்டம் காந்திதாமில் உள்ள அடேசர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ராம்கர் மோஹன்கர் கோசாய் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்கள் மூலம் அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பொதுக் கருத்து உருவாக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் கோசாய் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி எடுத்த...
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
admin - 0
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான நீதி உரிமைகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "போக்சோ சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, குழந்தைகளின் ஆபாச படங்கள், அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள்...
பசுக்கள், மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு தினமும் அதிகாலையில் பிரதமர் நரேந்திர மோடி நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது அவர் பசுக்கள், மயில்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பிரதமரின் இல்லத்தில் பராமரிக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரியமிக்க புங்கனூர் பசுக்கள் மற்றும் மயில்களுக்கு சுதந்திர...
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணி ஒருவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள்...
அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி
admin - 0
வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் உள்ளிட்டோர் மலர் தூவி...
பான் மசாலா பொருளை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்
admin - 0
மகாராஷ்டிர மாநிலத்தில் பான் மசாலா விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்களும் இணைந்து நடித்த விளம்பரம் வெளியானது.
அவர்கள் 3 பேருக்கும் மகாராஷ்டிர உணவு பாதுகாப்பு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: விமல் எலச்சி என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த விளம்பரம், மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பிராண்டுடன் நேரடியாகத் தொடர்புடையதாகத்...










