Google search engine
குஜராத் மாநில அரசு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் முதல் பிரத்யேக ‘விக்சித் குஜராத் தரவு மையக் கொள்கை 2026- 29’ என்ற திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா கூறியதாவது: பிரத்யேக தரவு மையக் கொள்கை திட்டத்தின் மூலம் முதல் கட்டத்திலேயே ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய தொழில்...
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்த மூன்று தொன்மையான இந்திய சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மீட்கப்பட உள்ள அந்த சிலைகள் பின்வருமாறு: * திரிசூல மங்கள காளி (பத்ரகாளி): திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமம் கைலாசநாதர் கோயிலைச் சேர்ந்த 46 செ.மீ. உயரம், 29 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள சிலை. * நந்தி:...
ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்​மாநில வக்பு வாரி​யத்தை மறு சீரமைத்​து, அதில் 2 இந்து உறுப்​பினர்​களை நியமித்​தார். வக்பு (திருத்த) சட்​டம், 2025-ன் கீழ் அமைக்​கப்​பட்ட இந்​தப் புதிய வாரி​யம், இந்து உறுப்​பினர்​கள் நியமிக்​கப்​பட்ட நாட்​டின் முதலாவது மாநில அளவி​லான வக்பு வாரி​யம் ஆகும். இது குறித்து உத்தரபிரதேச சிறு​பான்​மை​யினர் நலத்​துறை இணை​யமைச்​சர் டேனிஷ் ஆசாத் அன்​சாரி கூறுகையில், ”வக்பு சட்​டத் திருத்​தத்​தின் அடிப்​படை​யில் ​தான்...
ஆந்​தி​ர மாநிலம் விசாகப்​பட்​டினம் சேப்​பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்​கள் அண்​மை​யில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்​றனர். ஆனால் அவர்​கள் திட்டமிட்​டபடி கரை திரும்​ப​வில்​லை. இதையடுத்து குடும்​பத்​தினர் அளித்த தகவலின்​படி அவர்​களை தேடும் பணி நடை​பெற்​றது. இதில் கடலோர ரோந்​துப் படையினரும் ஹெலி​காப்​டர் உதவி​யுடன் 72 மணி நேர​மாக தொடர்ந்து தேடினர். எனினும் அவர்​களை கண்​டு​பிடிக்க முடியவில்​லை. இந்​நிலை​யில் அந்த 7 மீனவர்​களில் காரி சின்னா மட்​டும் உயிர் தப்பி...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசா​ரிக்​கும் எஸ்​ஐடி​யின் முடிவு​கள் கசிந்து விட்​ட​தாக அயோத்தி சமாஜ்​வாதி எம்​.பி. அவதேஷ் பிர​சாத் புகார் கூறி​யுள்​ளார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவ​காரம் தொடர்ந்து சூடு​பிடித்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் உ.பி.​யின் ஆளும் பாஜக​வுக்கு எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரு​கின்​றன. தீவிர​மான கேள்வி​களை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்​வாதி எம்​.பி.​யான அவதேஷ் பிர​சாத் எஸ்​ஐடி மீது கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இது...
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் சென்றார். இந்தோனேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான...
மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்​களில் 1,100-க்​கும் மேற்​பட்ட மரங்​கள் வேரோடு சாய்ந்​துள்​ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பல வாக​னங்​கள் சேதமடைந்​துள்​ளன. குறிப்​பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்​கள் விழுந்​துள்​ளன. கோரே​கான், குர்லா, மாதுங்கா மற்​றும் தாதர் ஆகிய பகு​தி​கள் இதனால் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய வானிலை ஆய்வு மையம்...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று அவரது தாய் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஜூலை 4-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை 5-ம் தேதி, பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட...
மேற்கு வங்​கத்​தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்டு கொல்​லப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​ போலீஸ் என்​க​வுன்ட்​டரில் உயிரிழந்தார். மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பரூய்​பூர் பகுதியைச் சேர்ந்​தவர் பிர​பாஸ் மோண்​டல். இவர் கடந்த ஞாயிற்றுக்​கிழமை அப்​பகு​தியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமை​யான ஒரு இடத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். பிறகு ஆனந்த் சர்​தார், திவாகர் சர்​தார் என்ற இருவருடன்...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்​களின் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அம்​மாநில முதல்வர்களு​டன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார். நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், குறிப்​பாக மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் தாழ்​வான பகு​தி​களில் தண்​ணீர் தேங்​கி​யிருப்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மும்​பை​யில் செவ்​வாய்க்​கிழமை சற்று நிம்​மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்​டும்...