தக்கலை: இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதி சேர்ந்தவர் உதயகுமார் மகள் ஸ்ரீதுர்கா (25). இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 5)  மாலையில் அங்குள்ள முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஸ்ரீதுர்காவின் கழுத்தில் கிடந்த...

அருமனை: இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்

அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ணை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையை சம்பந்தப்பட்ட பன்றி பண்ணைக்கு இன்று 6-ம் தேதி காலை சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்பட்டதாக ஆறுகாணி போலீசருக்கு ரகசிய தகவல்...

புதுக்கடை: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

புதுக்கடை அருகே உள்ள அஞ்சு கண்ணுகலுங்கு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகில் அதே பகுதி வட்டப்...

புதுக்கடை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று (ஜனவரி 6) அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதி ராஜகுமாரி...

பளுகல்: பம்பு செட்டில் மோட்டார் திருடியவர் கைது

களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே மணிவிளை பகுதியில் உள்ள பம்பு செட்டுகளில் மின் மோட்டார்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பளுகல் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் மணிவிளை புரவூர் பகுதி...

வடசேரி பகுதியில் புகையிலை வைத்திருந்தவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜாவுக்கு, இடையன்விளை மீன் மார்க்கெட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ரோந்து சுற்றி வந்தபோது ஐயப்பன்(39) என்பவர் புகையிலை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா...

வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அக்கா குட்கா, புகையிலைப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை...

மார்த்தாண்டம்: கனரக லாரியின் டயர் வெடித்தது

மார்த்தாண்டம் நகர பகுதி வழியாக கேரளாவுக்கு ஏராளம் கனரக லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் பழைய தியேட்டர் சந்திப்பில் சென்று கொண்டிருந்த கனிம வள லாரியின் முன்பக்க டயர் திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன்...

நித்திரவிளை: கஞ்சா புகைத்த 3 பேர் கைது

நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள புதர் மறைவில் மூன்று வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகே சென்று பார்த்தபோது போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்....

அருமனை: கோயிலில் திருடிய வாலிபரை பிடித்த பொதுமக்கள்

அருமனை அருகே வெள்ளச்சி பாறையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை மீது அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் உடைக்கப்பட்டு அங்கிருந்த நான்கு தூக்கு விளக்குகள், ஒரு குத்துவிளக்கு மற்றும் அம்மனின் நெற்றியில் இருந்த ஒரு தங்க போட்டு ஆகியவை திருட்டு போயிருந்தன....