கீழ்குளம்: அரசு சுகாதார நிலையத்திற்கு சலவை இயந்திரம்
கீழ்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகள் தூய்மை இல்லாமல் காணப்பட்டது. அங்கு தூய்மை பணியாளர் யாரும் இல்லை.
இதனை அடுத்து ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது...
தூத்தூர்: கலைஞர் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டி
தூத்தூர் புனித யூதா கல்லூரியில் குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விளையாட்டு போட்டிகள் நேற்று (21-ம் தேதி) நடந்தன.
விளையாட்டு மேம்பாட்டு ...
நாகர்கோவில்: முதியோர் உதவித்தொகை பெற வந்த 110 வயது மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சரஸ்வதி என்ற 110 வயதுடைய மூதாட்டியை அவரது மகன் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்பதால்,...
மண்டைக்காடு: இந்திய அணி சார்பில் தங்க பதக்கம் பெற்ற மாணவி
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜெயசேகர் மகள் ஜோஷிகா. இவர் பூட்டான் நாட்டில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மகளீர் அட்யா - பாட்யா சாம்பியன்ஷிப் போட்டியில்...
அருமனை: இருளில் பயணிகளை தவிக்க விட்ட அரசு பேருந்து
மார்த்தாண்டத்திலிருந்து பத்துகாணி மலை கிராம பகுதிக்கு நேற்று (20-ம் தேதி) இரவு 8: 30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. ஆலஞ்சோலை அருகாமையில் ரப்பர் எஸ்டேட் பகுதியில் அரசு...
தக்கலை: கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் மாணவர்களுக்கு சப்ளை செய்வதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (20-ம் தேதி) போலீஸ் சப்...
புதுக்கடை: இலவச கண்சிகிட்சை முகாம்
குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கீழ்குளம் முதல் நிலை பேரூராட்சி, பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மாபெரும் கண் சிறப்பு முகாமை பேரூராட்சி தலைவர்...
தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய மெரினா புரட்சி
2017 ஜனவரி 17 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் லட்சக்கணக்கில் இளைஞர்கள் கூட்டம் கூடியது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு...
குலசேகரம்: மாயமான நர்சிங் மாணவி காதலனுடன் திருமணம்
குமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகள் ஸ்ரீதிவ்யா (19). குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2 -ம் ஆண்டு படித்து வருகிறார். பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சபீர்...
உன்னங்குளம்: நுண்ணுயிர் குப்பைக் கிடங்கு இடமாற்றம்
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கிராமத்தில் ஆற்றங்கரை ஓரமாக மூன்று சாலைகள் சந்திக்கும் புறம்போக்கு நிலத்தில் கிராம திடக்கழிவு மேலாண்மை...