Google search engine
கட்​டா​யத் தொழிலா​ளர் முறையைத் தடுக்​கத் தவறிய​தாகக் கூறி, இந்​தி​யா, சீனா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட 54 நாடு​கள் மீது 12.5% புதிய வர்த்தக வரி​களை விதிப்​ப​தற்​கான பரிந்​துரையை அமெரிக்கா நேற்று வழங்​கியது. அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நி​தி​யின் (யுஎஸ்​டிஆர்) ‘செக்​சன் 301’ சட்​டப் பிரி​வின் கீழான விசா​ரணைக்​குப் பிறகு இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. இந்​தியா மற்​றும் அமெரிக்​கப் பிர​தி​நி​தி​களுக்கு இடையே டெல்லியில் மிக முக்​கிய​மான வர்த்​தகப் பேச்​சு​வார்த்தை நடந்து கொண்​டிருக்​கும் வேளை​யிலேயே...
நெடுந்​தூரம் நிற்​காமல் செல்​லக்​கூடிய வான்​வழிப் பயண வரலாற்​றில், ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​தக்​கூடிய ஆஸ்திரேலியா​வின் குவாண்​டாஸ் நிறு​வனத்​தின் ‘புரொஜெக்ட் சன்​ரைஸ்’ திட்​டத்​தின் சோதனை ஓட்​டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்​படுத்​தி​யுள்​ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்​களை குவாண்​டாஸ் நிறு​வனத்​துக்கு ஏர்​பஸ் நிறு​வனம் தயாரித்து வழங்க உள்​ளது. அந்த வகை​யில், கடந்த பத்​தாண்​டு​களாகத் திட்​ட​மிடப்​பட்டு வந்த இந்த திட்​டம் இப்​போது முக்​கிய இலக்கை எட்​டி​யுள்​ள​தாக கூறப்படு​கிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்​கி​யுள்ள இந்த...
அபுதாபி​யில் குடி​யிருப்​பு​கள், வணிக மற்​றும் தொழில்​துறை சார்ந்த சொத்​துகளுக்​கான வாடகை உயர்வை அடுத்த அறி​விப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்​துள்​ளது. இதன்​படி வீட்டு உரிமை​யாளர்​கள் தற்​போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்​தவோ அல்​லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்​பட்ட சொத்​துகளில் குடியேறும் புதிய வாடகை​தா​ரர்​களிடம் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கவோ அனுமதிக்கப்பட மாட்​டார்​கள். அபு​தாபி​யின் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை அமைப்​பான அபுதாபி ரியல் எஸ்​டேட் மையம் இந்த முடிவை அறி​வித்​துள்​ளது, மேலும் இது...
இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரி வருகின்றனர். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. கடந்த...
அமைதி முயற்​சியை சீர்​குலைக்​கும் வகை​யில் லெபனான் மீது தாக்​குதல் நடத்​திய நெதன்​யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் கடுமை​யாக எச்​சரித்​துள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் கடந்த பிப்​ர​வரி இறு​தி​யில் தாக்​குதல் நடத்​தின. இது மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் போராக வெடித்​தது. இதையடுத்​து, கடந்த ஏப்​ரல் மாதம் போர் நிறுத்​தம் அறி​வித்த அமெரிக்​கா, ஈரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்காவின் முயற்​சிகளுக்கு முட்​டுக்​கட்டை போடும் வகை​யில், லெப​னான்...
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்​துக்​கொண்டு, லாரி ஓட்​டுநர்​களாகப் பணி​யாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரிசோனாவின்யுமா செக்​டார் பகு​தி​யில் எல்லை ரோந்​துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்​மேட்' என்ற திட்​டத்​தின் கீழ் அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக இருந்த 52 பேரை கைது செய்​தனர்....
 ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நான்...
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை...
அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர். அப்​போது முதல் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது. சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த...
அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படைதகர்த்​தது. அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டது. இதை ஈரான் சில நாட்​களுக்கு முன்பு சுட்டு வீழ்த்​தி​யது. ஈரான் வான் எல்​லைக்​குள் நுழைந்​த​தால் சுட்டு வீழ்த்​தினோம் என ஈரான் கூறியது. இதற்கு பதிலடி​யாக ஈரானின் கோருக் மற்​றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள...