Google search engine
Home உலக செய்திகள்

உலக செய்திகள்

அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

 வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில்...

பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார். இஸ்​ரேல் - காசா அமைதி திட்​டம் குறித்து 20 அம்ச கொள்கை...

ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய்க்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் தற்​போது அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நான்​காவ​தாக இலக்​கி​யத்​துக்​கான நோபல்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர்...

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது. அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர்...

இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தேபோரா...

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

 உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள...

மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

 மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல்...

இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து...

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் உலக மனநல தின தியான நிகழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில்...

இரணியல்: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக...

தக்கலை: கியூ ஆர் ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி

தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும்...