இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா யு-19 அணி 105.2 ஓவர்களில் 411 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மனால் சவுகான் 150, குஷராக்ரா ஓஜா 111 ரன்கள் விளாசினர்.
இலங்கை யு-19 முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துல்னித் சிகேரா 31,...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான அசோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார். முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 125...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: குத்துச்சண்டையில் பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்திய வீரர், வீராங்கனைகள்
admin - 0
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), ஆதித்யா பிரதாப் சிங் (65 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர். இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரியா கங்காஸ் (60 கிலோ), ஜதுமணி சிங் (55 கிலோ), சுமித்...
“சூர்யவன்ஷி ஒரு தலைமுறைக்கான வீரராக உருவாக முடியும்” – ஜிம்பாப்வே டி20 கேப்டன் சிகந்தர் ராசா
admin - 0
இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 0 போட்டி நாளை (23-ம் தேதி) ஹராரேவில் நடைபெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை இழந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை விளையாட உள்ளது.
ஜிம்பாப்வே அணி கடந்த பிப்ரவரி மாதம்...
சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் போராடி சகநாட்டைச் சேர்ந்த உனதி ஹூடாவை வீழ்த்தினார்.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-5, 21-17 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானை தோற்கடித்தார்.
* மஸ்கட்டில் நடைபெற்று வரும் இளையோருக்கான ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய...
ஸ்யேரஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேவில் நடைபெறுகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி இதுவரை ஒரு டி 20 ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு...
குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்
admin - 0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்றது. இதன் கடைசி மற்றும் 7-வது சுற்று நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதினார். இந்த ஆட்டம் 19-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான நிஹால் சரின், எம்.பிரனேஷுடன் மோதினார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
3.5 புள்ளிகளுடன்...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி தாயகம் திரும்பியுள்ளது. இந்நிலையில், தங்கள் அணிக்கு அந்நாட்டு மக்கள் சுமார் 20 லட்சம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இருந்தது ஸ்பெயின். அதற்கு காரணம் அந்த அணி வீரர்களின் அபார ஆட்டத்திறன்.
தடுப்பாட்டம், மிட்-பீல்ட் மற்றும் தாக்குதல் ஆட்டம் என அனைத்து இடங்களிலும் தரமான...
இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா யு-19 அணி முதல் நாள் ஆட்டத்தில் 65 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. குஷாக்ரா ஓஜா 103, மனால் சவுகான் 55 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியா யு-19 அணி...
சீனாவின் சாங்சோ நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தேவிகா ஷிஹாக், உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் புசானன் ஓங்பம்ருங்பானுடன் மோதினார்.
இதில் தேவிகா சிஹாக் 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், மலேசியாவின் லியோங்க் ஜுன் ஹாவுடன்...










