பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது, ஆனால் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே அமைந்தன.
இரு அணிகளும் ஒன்றையொன்று மிகச் சரியாக எதிர்கொண்டு தடுத்ததால் கடுமையான உத்திகளுக்கான போராக மாறியது....
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹன் யி-யுடன் மோதினார்.
35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதியில் சிந்து, ஜப்பானின் நவோமி...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரியில் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதினார். இந்த ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்டம் 44-வது நகர்த்தலின் டிராவில்...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது அர்ஜெண்டினா. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அபாரமாக ஆடி, தனது அணி கோல் பதிவு செய்ய உதவினார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் வினாடி முதல் கோல் பதிவு செய்ய இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின....
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பிரான்ஸ் அணி, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினுடன் மோதியது.
ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் மார்க் குகுரெல்லா பாக்ஸிற்குள் கிராஸை அனுப்பினார். அதை பிரான்ஸ் அணியின் வீரர் லூகாஸ் டிக்னே துள்ளியவாறு தனது நெஞ்சால் கட்டுப்படுத்தினார். இதையடுத்து அவர், பந்தை...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 259 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை, 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் போட்டி அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தத்...
அந்த 7 நிமிடங்கள்… இங்கிலாந்துக்கு அர்ஜெண்டினா அதிர்ச்சி அளித்தது எப்படி? – அரையிறுதி அலசல்
admin - 0
60 ஆண்டு கால கனவு பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. அட்லாண்ட்டாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டத்தின் 84-வது நிமிடம் வரை 1-0 என்று முன்னிலை பெற்று, இறுதிப் போட்டி கனவுடன் 60 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரும் எத்தனம் அடுத்த 7 நிமிடங்களில் தவிடுபொடியாக அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது.
முதல் பாதியில் இரு அணிகளின் உத்தியும் அட்டாக், அட்டாக் மேலும் அட்டாக் என்றே...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி விளையாட எம்பாப்பே நூறு சதவீதம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2018-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2022-ல் இரண்டாம் இடம் பிடித்தது. நடப்பு தொடரில் அறையிறுதிக்கு முன்னேறி உள்ளது....
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் 37-வது இடத்தில் உள்ள மலேசியாவின் வாங் லிங்ஷிங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற...









