2-வது சுற்​றில் இந்தியாவின் மாயா

0
19

ஜூனியர்​களுக்​கான சிறுமிகள் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் எமரி கோம்ப்ஸை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மாயா தமிழகத்​தின் கோவை மாவட்​டத்​தைச் சேர்ந்​தவ​ரா​வார். சிறு​வர்​கள் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் அர்​னவ் விஜய் பாபர்​கர் 4-6, 1-6 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின்​ ஆண்ட்​ ரூஜான்​சனிடம்​ தோல்​வி அடைந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here