Google search engine
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்​டி​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்​றன. நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி தனது முதல் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத்தை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவை 43 ரன்கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. இந்த இரு ஆட்டங்​களை​யும் ஆர்​சிபி அணி தனது சொந்த...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜராத் டைட்​டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 211 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்​றிக்கு 13 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. அப்​போது அதிரடி வீரர்​களான விப்​ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஜோடி களத்​தில் இருந்​தது. விப்​ராஜ் நிகாம் முதல் பந்தை...
மங்​கோலி​யா​வின் உலான்​பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடை​பெற்று வருகிறது. இதில் மகளிருக்​கான 48 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்​கில் மங்​கோலி​யா​வின் நோமுந்​தரி என்க்​-அம்கலனை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். 54 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்​கில் டோக்​கியோ ஒலிம்பிக்கில் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்த சீன தைபே​வின் ஹுவாங் ஹியாவோ...
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...
சீ​னா​வின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்​பியன்​ஷிப் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்​தில் உள்ள சீனா​வின் ஷி பெங்குடன் மோதி​னார். 51 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 30-ம் நிலை வீர​ரான இந்தியா​வின் கிடாம்பி...
பில்லி ஜீன் கிங் கோப்​பைக்​கான ஆசி​யா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்​லி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று முன்​தினம் தாய்​லாந்தை எதிர்த்து விளை​யாடியது. இதில் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்​கில் அஞ்​சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்​தார். இதன் பின்​னர் மழை காரண​மாக எஞ்​சிய போட்​டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்​டங்​கள் நேற்று நடை​பெற்​றன. 2-வதாக...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதின. மழை காரண​மாக 11 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ராஜஸ்​தான் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் குவித்​தது. 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 14 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 39 ரன்​களும், மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 32 பந்​துகளில், 4...
சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரிவு 8-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான ஆர்​.பிரக்ஞானந்தா, நெதர்​லாந்​தின் அனிஷ் கிரி​யுடன் மோதி​னார். இதில் பிரக்​ஞானந்தா 44-வது சுற்றின் போது தோல்வி அடைந்​தார். இந்த தோல்​வி​யால் கேண்​டிடேட்ஸ் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் பிரக்​ஞானந்​தா​வின் கனவுக்கு சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் நபரே இந்த ஆண்​டின் பிற்​பகு​தி​யில் நடை​பெறும்...
வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து விட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 முதல் டி20 கிரிக்கெட்டில் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்று முதல் அவரது பந்து...
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம்...