Google search engine
அசாம் மாநிலத்​தின் சிவ​சாகர் உள்​ளிட்ட 16 மாவட்டங்​களில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்​குள்ள ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டுள்​ளது. மழை, வெள்​ளம் காரண​மாக இது​வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்​கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்கள் தங்குவதற்கு வசதி​யாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்​ளன. உயி​ரிழந்தோர் குடும்பங்​களுக்கு தலா ரூ.4 லட்​சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.
​பாஜக பெண் தலை​வர் முனை​வர் உதிதா தியாகி, கட்​சி​யின் மகளிர் பிரி​விலும் ‘மகா காளி வாஹினி’​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் உள்​ளார். இந்​நிலை​யில், துறவி​கள் அமைப்​பான ‘ஜுனா அஹா​ரா’ இவரை மகா மண்​டலேஸ்​வ​ராக நியமித்​துள்​ளது. மேலும், ‘யாதி மா பிரத்யங்​கிரா கிரி’ என்ற புதிய பெயரை​யும் உதி​தாவுக்கு சூட்டியுள்ளது. ஹரித்​வாரின் கன்​காலில் உள்ள ஹரிஹர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில், ஜுனா அஹா​ரா​வின் மூத்த துறவி ஆச்சார்ய மகா மண்​டலேஸ்​வர் சுவாமி அவ்தேஷானந்த்...
 சிக்கிம் மாநிலத்​தில் நீர்​மின்​சார திட்ட சுரங்கப் பாதை இடிந்து விழுந்த விபத்​தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. சிக்​கிம் மாநிலத்​தின் நாம்ச்சி மாவட்​டம், சமர்​துங் பகு​தி​யில் தேசிய நீர்​மின்​சக்தி கழகம் (என்​எச்​பிசி) சார்​பில் தீஸ்தா நதி மீது 34.5 மீட்​டர் உயர அணை​யுடன் கூடிய மின்​னுற்​பத்தி நிலை​யம் கட்டப்​படு​கிறது. இதன் கட்​டு​மானப் பணியை படேல் இன்ஜினீயரிங் நிறு​வனம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் நீர்​மின் திட்ட சுரங்​கப் பாதைக்குள் கடந்த திங்கட்கிழமை மதி​யம்...
செயற்கை நுண்ணறிவு மூலம் போலி வங்கி செயலிகளை உருவாக்கிய இளைஞர் குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஹித் வீரேந்திர சிங்க்கை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர், சைபர் கிரிமினல்களுக்கு உதவும் வகையில் போலியான வங்கி செயலிகளை உருவாக்கியுள்ளார். இதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அப்ளிகேஷன்களை பயன்படுத்தியுள்ளார். ரோஹித், கான்பூரில் 11-ம்...
நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை தடுப்பது தேசிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மங்கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நீட் வினாத்தாள் கசிவு குறித்தும், அதை...
பிரதமர் மோடி​யின் அரசு இல்​லத்​தின் முன்பு ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்​சி​யினர் நேற்று திடீரென போராட்​டம் நடத்​தினர். நீட் வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்​தி, டெல்​லி​யில் நாடளு​மன்​றத்தை முற்​றுகை​யிடு​வதற்​காகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்​றனர். அவர்​களைப் போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் கலைத்​தனர். இந்​நிலை​யில், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மாணவர்​களுக்கு ஆதர​வாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்...
மத்திய பிரதேச மாநிலம் இந்​தூரின் ராஜேந்​திரா நகர் பகுதியில் கடந்த சனிக்​கிழமை மூதாட்டி ஒரு​வர் வீட்​டில் சேகரமான தினசரி குப்​பையை அவ்​வழி​யாக வந்த மாநக​ராட்​சிக் குப்பை சேகரிப்பு வாக​னத்​தில் போட்​டார். அப்​போது தவறு​தலாக ஆன்​மீக சடங்​கு​களுக்கு பயன்படுத்தப்படும் 2 கிலோ வெள்​ளிக் குவளை இருந்த பையையும் அதில் போட்​டு​விட்​டார். இதை குடும்​பத்​தினர் உணர்வதற்​குள் நகரின் குப்பை மாற்​றும் நிலை​யத்​தில் குப்பைகள் கொட்​டப்​பட்​டு, பிறகு அங்​கிருந்து திடக்​கழிவு மேலாண்மை நிலை​யத்​துக்கு அனுப்பி...
சிக்கிம் மாநிலம் சாமர்​டங் பகு​தி​யில் ‘டீஸ்டா ஸ்டேஜ் VI’ நீர்​மின் திட்​டப் பணி​களுக்​காக படேல் இன்​ஜினியரிங் நிறுவனம் சுரங்கப்பாதை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வருகிறது. நேற்று முன்​தினம் பிற்​பகல் 3:09 மணி​யள​வில், வழக்கம் போல் சுரங்​கப்​பாதையைத் தோண்​டும் பணி​கள் நடைபெற்​றுக் கொண்டிருந்​தன. அப்​போது பாறை​களுக்​குள் அடைபட்​டிருந்த மீத்​தேன் வாயு பலத்த சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறிய​தால், உள்ளே இருந்த தொழிலா​ளர்​கள் வெளி​யேற முடி​யாமல் சிக்கிக் கொண்​டனர். இந்த எதிர்​பா​ராத விபத்​தில் இது​வரை...
கொல்​கத்​தா​வில் ஒரே நாளில் திரிணமூல் காங்கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் ஒரு பேரணியும், திரிண​மூல் அதிருப்தி அணி​யினர் கலந்​து​கொண்ட பேரணி​யும் நடை​பெற்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தலில் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்கிரஸ் 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்று ஆட்​சியை இழந்​தது. தேர்​தலுக்​குப் பின்​னர் மம்தா தலைமை மீது அதிருப்தி கொண்ட 58 எம்​எல்​ஏக்​கள் கட்​சியி​லிருந்து விலகி...
இந்திய வரலாற்றிலேயே இளைஞர்களுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி அமைப்பின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல...