Google search engine
வி​னாத்​தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்​களவை​யில் இன்று தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில்,...
நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோ​தரர்​களின் ஜாமீன் மனுக்​களை சிறப்பு விரைவு நீதி​மன்​றம் இன்று விசா​ரிக்​கிறது. நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் தினேஷ் பிவால், விகாஸ் பிவால் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வினாத்​தாள் கசி​வில் ஈடுபடு​பவர்​களுக்கு விரை​வான தண்​டனை வழங்க விரைவு நீதிமன்​றங்​கள் அமைக்​கப்​படும் என ஜூலை 23 அன்று பிரதமர் மோடி தெரி​வித்​திருந்​தார். இதனைத் தொடர்ந்​து, பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) சட்​டம்,...
காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்​தான் ராணுவத்​தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்​றியை கொண்​டாடும் விதத்​தில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை 26-ம் தேதி கார்​கில் வெற்றி தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் கார்​கில் போரில் வீர மரணம் அடைந்த 527 வீரர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தப்​படு​கிறது. கார்​கில் போரின் 27-ம் ஆண்டு வெற்றி தின நிகழ்ச்சி லடாக்​கின் கார்​கில் போர் நினை​விடத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாது​காப்​புத்​துறை...
“டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களுக்கு எதி​ராக பெல்​லட் துப்​பாக்​கி​களை பயன்​படுத்த அனு​மதி அளித்​தது யார்” என மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்​ளார். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவுக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: “டெல்லி ஜந்​தர் மந்​தரில் அமை​தி​யான முறையில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட மிரு​கத்​தன​மான தாக்​குதலுக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் நேற்று அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது. தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், யுனெஸ் கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் பெருமை பெற்றுள்ளது. முன்னதாக, 2025-26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த 20-ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 23) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி...
 வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தினர் கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியை மேற்கொள்ள முயன்றபோது அதை...
வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள சிஜேபி, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேவேளையில், “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி...
கேரளா​வில் நடிகை கடத்​தப்​பட்​டு, தாக்​கப்​பட்ட வழக்கில், குற்​றத்​தின் தீவிரத்​தைக் கருத்​தில் கொண்டு இரு குற்றவாளி​களின் 20 ஆண்டு சிறைத் தண்​டனையை நிறுத்திவைக்க கேரளா உயர்​ நீ​தி​மன்​றம் மறுத்​து​விட்​டது. செஷன்ஸ் நீதி​மன்​றத் தீர்ப்​பில் எந்​தவொரு சட்டமீறலும் இல்லை எனக் கூறிய நீதிப​தி​கள், அவர்​களின் மேல்​முறை​யீட்டு மனுக்களைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர். கடந்த 2017-ம் ஆண்டு பிப்​ர​வரி 17 அன்று திருச்​சூரில் இருந்து கொச்​சிக்கு காரில் சென்ற பிரபல நடிகை கடத்​தப்​பட்டு ஓடும்...
சுற்​றுச்​சூழலுக்கு தீங்கு விளை​விப்​ப​தால், நாடு முழுவதும் பட்​டாசுக்கு தடை விதிக்​கக்​கோரி அர்​ஜுன் கோபால் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பேரியம் என்ற மூலப்​பொருள் இல்​லாமல் பசுமை பட்​டாசு தயாரிக்க வேண்​டும், சரவெடி தயாரிக்​கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்​தரவை தொடர்ந்து அதிக காற்று மாசுவை ஏற்​படுத்​தும் பேரி​யம் என்ற வேதிப்​பொருள் இல்​லாமல் நாடு முழு​வதும் பசுமை பட்​டாசு தயாரித்து விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில், பசுமை பட்​டாசு...