அசாம் வெள்ளத்தில் இதுவரை 31 பேர் உயிரிழப்பு

0
16

அசாம் மாநிலத்​தின் சிவ​சாகர் உள்​ளிட்ட 16 மாவட்டங்​களில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்​குள்ள ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டுள்​ளது.

மழை, வெள்​ளம் காரண​மாக இது​வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5.65 லட்சம் மக்​கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்கள் தங்குவதற்கு வசதி​யாக மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்​ளன. உயி​ரிழந்தோர் குடும்பங்​களுக்கு தலா ரூ.4 லட்​சம் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here