பிஹார் மாநிலம், ஜமு​யில் 10-ம் வகுப்பு மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாகக் கூறப்​படும் வழக்​கில், முக்கிய குற்​ற​வாளி நந்​தன் யாதவ் காவலில் இருந்து தப்பி ஓடிய​போது போலீ​ஸார் அவரது காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்தனர். பிஹார் மாநிலம், ஜமுய் நகரில் கடந்த 19-ம் தேதி பயிற்சி வகுப்பை முடித்​து​விட்டு 10-ம் வகுப்பு படிக்​கும் மாணவி ஒரு​வர் தன்​னுடன் படிக்​கும் சக மாணவர் ஒரு​வருடன் வீட்​டுக்கு சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அவர்​களை...
காவிரி நதி ரக் ஷண சமிதி அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ரிட் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. கர்நாடகா​வில் நில​வும் குடிநீர் தட்​டுப்​பாடு, விவ​சா​யத் தேவை​களை சுட்​டிக்​காட்டி காவிரி நீரில் தமிழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட பங்​கி​லிருந்து 70 டிஎம்சி நீரை கர்​நாடக மாநிலத்​துக்கு கூடு​தலாக ஒதுக்​கீடு செய்ய வேண்​டும் என்று அந்த மனு​வில் கோரப்​பட்​டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிப​தி​கள்,‘‘காவிரி நீர் பங்​கீடு தொடர்​பாக உச்சநீதி​மன்​றம் ஏற்​கெனவே தீர்ப்பு வழங்கி உள்​ளது. காவிரி...
மத்திய பாதுகாப்பு படை​யான சிஆர்பிஎப்பில் பெண்கள் நியமிக்​கப்​பட்டு 40 வருடங்​கள் முடிவடைவதை முன்னிட்​டு, பணி​யில் முக்​கியப் பங்​காற்​றிய வீராங்​க​னை​கள் கவுரவிக்​கப்பட உள்​ளனர். மத்​திய பாது​காப்பு படைகளில் பழமையான​தாக இருப்​பது மத்​திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்). ஆங்​கிலேயர் காலத்​தில் தொடங்​கப்​பட்ட இந்​தப் படை​யில் ஆண்கள் மட்​டுமே பணி​யாற்​றினர். பிறகு, முதன்​முறை​யாக செப். 25, 1986-ல் தனிப்​படைப் பிரிவு தொடங்கி சிஆர்​பிஎப்​பில் கமாண்​டோக்​களாக பெண்​களும் பணி​யமர்த்​ தப்​பட்​டனர். பெண்​கள் படை தொடங்கி...
கேரள மாநிலம், திருப்​புணித்​துறா நகரில் உள்ள அரசு சமசுகிருதக் கல்லூரி​யில் மாணவர் சங்​கத் தேர்​தல் நடை​பெற்​றது. இதில், பாஜக​வின் சித்​தாந்த அமைப்​பான ஆர்எஸ்எஸ் அமைப்​பின் மாணவர் பிரி​வான அகில பார​திய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி ), அனைத்து முக்​கிய பதவி​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளது. இதன்​மூலம், பல ஆண்​டு​களாக கல்​லூரி மாணவர் சங்​கத்தை நிர்வகித்து வந்த இந்​திய மாணவர்​கள் கூட்​டமைப்பு (எஸ்எஃப்ஐ) முதல் முறை​யாக அனைத்து பதவி​களை​யும் இழந்​துள்​ளது. எஸ்எஃப்ஐ-​யின் கோட்​டை​யாகக் கருதப்​பட்ட...
ரூ.10,000 நிலுவை சம்​பளத்​தை வழங்​காத ஆத்​திரத்​தில்​, தனது ​முதலா​ளிக்​கு ​பாடம்​ புகட்​ட நினைத்​த கணக்​காளர்​ ஒரு​வர்​ செய்​த செயல்​ ஒட்​டுமொத்​த ஜவுளிச்​ சந்​தைக்​கே ரூ.24 கோடி இழப்​பை ஏற்​படு​த்​தி உள்​ளது. இச்​சம்​பவம்​ குஜ​ராத்​தின்​ சூரத்​தில்​ நடந்​துள்​ளது. குஜ​ராத்​ ​மாநிலம், சூரத்​ நகரில்​ உள்​ள ஷி​யாம்​ சங்​கினி ஜவுளி ​மார்க்கெட்டில்​ கடந்​த 8-ம்​ தே​தி தீ ​விபத்​து ஏற்​பட்​டது. இ​தில்​ 14 கடைகளில்​ ரூ.24 கோடி ம​திப்​பிலான துணி​கள்​ தீ​யில்​ எரிந்​து...
ஆந்திரா​வில் விநாயகருக்கு 4.50 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்​டு​களால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது பக்தர்களை வெகு​வாகக் கவர்ந்​தது. விநாயகர் சதுர்த்​தி​யை யொட்டி ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரம் கடந்​த​போதும், சில இடங்​களில் இன்​ன​மும் விநாயகர் சிலைகள் கரைக்கப்​ப​டா​மல் தொடர்ந்து பூஜைகள் நடை​பெற்று வருகின்றன. ஆந்​தி​ரா​வின் என்​.டி.ஆர். மாவட்​டம், நந்​தி​காமா வாசவி மார்க்​கெட் பகு​தி​யில் கணபதி உற்சவ கமிட்​டி​யினர் 44-வது...
பிஹாரில் சாலையோரத்தில் சிறுமி ஒருவரும், அவரது நண்பரும் சில நபர்களால் துன்புறுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இது அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க செய்துள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை அம்மாநிலத்தின் ஜமுய் நகரில் உள்ள ஜமுய்-லக்‌ஷிசராய் சாலையில் நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளது காவல் துறை....
கேரளம் மாநிலம் மலப்புரத்தின் நிலம்பூரில் உள்ள கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது. நிலம்பூர் - டி.கே காலனிக்கு அருகில் பூக்கொட்டும்படம் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) மாலை இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயமானவர்களில் ஐந்து பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மாயமான மற்றொருவரான சஜிதாவை...
நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், “நீங்கள் கூறிய அந்த நல்ல நாட்கள் எங்கே போயின, உங்கள் வாக்குறுதி என்ன ஆனது” என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ”நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, நடுத்தர...
பிஹாரின் மது​பானி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மைதிலி தாக்​குர் (26). நாட்​டுப்​புற பாடகி​யான இவர் இந்​தி, வங்​கமொழி, மைதிலி, உருது, மராத்​தி, போஜ்புரி, பஞ்​சாபி, தமிழ், ஆங்​கிலம் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் பாடும் திறன் பெற்​றவர். ஆன்மிக கச்​சேரி​களி​லும் அதி​க​மாக பங்​கேற்று வரு​கிறார். கடந்த 2025-ம் ஆண்டு பாஜக​வில் மைதிலி இணைந்​தார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அலிநகர் தொகு​தி​யில் அவர் வெற்றிபெற்​றார். எம்​எல்​ஏ​வான பிறகும் அவர் இசைக்கச்சேரிகளில் தொடர்ந்து பங்​கேற்று வரு​கிறார்....