​நகை திருட்டு குறித்து புகார் அளித்த நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸார் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்​கு​மாறு உச்​ச நீ​தி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. திரு​வண்​ணா​மலையை சேர்ந்த நகைக்​கடை உரிமை​யாளர் பி.சுந்​தர​ராஜன் என்​பவர் 2004-ம் ஆண்​டில் தனது கடையி​லிருந்து 3.5 கிலோ தங்க நகை​கள் திருடப்​பட்​டது தொடர்​பாக புகார் அளித்த நிலை​யில், அவரைமிரட்​டி​யும், துன்​புறுத்​தி​யும் காப்​பீட்​டுக்​காக கொடுக்​கப்​பட்ட பொய்​யான வழக்கு என எழுதி வாங்​கியதோடு ரூ.5 லட்​சம் மற்​றும் 620...
நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. நீட் பிஜி 2025-26 கல்வி ஆண்​டுக்​கான சேர்க்​கை​யில் தகுதி மதிப்பெண் சதவீதத்​தைக் குறைத்து மத்​திய அரசு அறிவிப்பாணையை வெளி​யிட்​டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்யப்பட்டுள்​ளன. இந்தசூழலில் நீட் முது​நிலை மருத்​துவ சேர்க்கையை ஆய்வுசெய்து சீரமை்க்க சுகா​தா​ரப் பணி​கள் தலைமை இயக்குநர் தலை​மையி​லான 12 உறுப்​பினர்​கள்...
மேற்கு வங்​கத்​தில் ஆட்​சியை இழந்த மம்தா பானர்ஜி, எதிர்க்​கட்​சிகளை ஒன்​றிணைக்​கும் முயற்​சி​யில் இறங்கியுள்​ளார். இதற்​காக, திமுக தலை​வர் ஸ்டா​லின், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலை​வர் நவீன் பட்​நாயக் மற்​றும் ஆம் ஆத்மி​யின் அர்​விந்த் கேஜ்ரி​வால் ஆகியோரை சந்​தித்து பேசத் திட்ட​மிட்​டுள்​ளார். எதிர்​கட்​சிகளை ஒன்​றிணைக்​கும் முயற்​சி​யில் மம்தா இறங்கியுள்ளார். இண்​டியா கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்த திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்​சிகளை மீண்​டும் சேர்ப்​பது அவரது நோக்கமாக உள்​ளது. ஒடிஸா​வில் பிஜேடியை​யும்...
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஊழல் முறைகேட்டில் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நேற்று முதல்வர் பகவந்த் மானின் முகாம் அலுவலகம், சண்டிகரில் உள்ள முதல்வரின் சிறப்பு அதிகாரியின் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறும்போது, “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப்...
குஜராத்தில் தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி பாஜக எம்எல்ஏ-வின் பங்களாவை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது. குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டம் தேவ்கத்பரியா சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பச்சுபாய் மகன்பாய் கபாத். பிபெரோ கிராமத்தில் உள்ள அவருடைய பங்களாவை சுத்தம் செய்ய தீயணைப்பு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்,...
வர்த்​தகம், முதலீடு, பாது​காப்​பு, அணுசக்​தி, அடிப்படைக் கட்​டமைப்பு வசதி ஆகிய 5 துறை​களில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே நேற்று 5 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்தாயின. சு​விட்​சர்​லாந்து நாட்​டின் பிரதமர் கய் பார்​மெலின் 3 நாட்​கள் சுற்றுப்​பயண​மாக இந்​தி​யா​வுக்கு நேற்று வருகை தந்​தார். நடப்பாண்​டில் இந்​தி​யா​வுக்கு அவர் மேற்​கொள்​ளும் 2-வது பயணம் இது​வாகும். முன்​ன​தாக கடந்த பிப்​ர​வரி மாதம் டெல்லியில் நடை​பெற்ற செயற்கை நுண்​ணறிவு மாநாட்​டில் கலந்து கொள்​வதற்​காக அவர் இந்​தியா வந்​திருந்​தார். இந்​நிலை​யில்,...
“​ராணி லட்​சுமி​பாய் ஸ்கூட்டி திட்​டத்​தின் கீழ், 2025-26 கல்​வி​யாண்​டில் இளங்​கலைப் பட்​டப்​படிப்பை முடித்த 50,000 பெண் பட்​ட​தா​ரி​களுக்​கு, அடுத்த மாதம் இலவச ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும்” என்று உத்​தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்யநாத் அறி​வித்​துள்​ளார். லக்​னோ​வில் நடை​பெற்ற கல்வி உதவித்​தொகை வழங்​கும் நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், இதுகுறித்து கூறிய​தாவது: நடப்பு நிதி​யாண்​டில் 9, 10-ம் வகுப்பை சேர்ந்த 4.6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.148...
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி இன்று (அக்.6) இண்டியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் எம்.பி-க்கள் பேரணி மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய தலைமையகத்துக்கு வெளியே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு கருதி அங்கு போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணைய தலைமையகத்துக்கு வெளியே தங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தை கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச்...
திருஷ்யம்-3 படத்​தைப் பார்த்​து​விட்டு தந்தையைக் கொன்​று​விட்டு மகன் தப்​பியோடி​னார். செல்​போன் சிக்​னலை வைத்து அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வருகின்றனர். பிஹார் மாநிலம் சமஸ்​திபூர் அரு​கிலுள்ள தார்வா கிராமத்​தைச் சேர்ந்​தவர் ரகு​வீர் சாஹ்னி (50). இவரது மகன் சிவசங்​கர் சாஹ்னி. தந்​தைக்​கும், மகனுக்​கும் இடையே நீண்ட கால​மாக சொத்​துத் தகராறு இருந்து வந்​துள்​ளது. விவ​சாய நிலத்தை விற்​பனை செய்து தனது பங்கை தராத​தால் தந்​தை​யிடம், சிவசங்​கர் அடிக்​கடி தகராறு...
உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா விழா வரும் 11-ம் தேதி தொடங்கி 21ம் தேதிவரை 10 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக அரசின் சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இவ்விழாவில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று மைசூருவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 10 நாட்களும் நடத்த வேண்டிய பல்வேறு கலை நிகழ்வுகள்...