இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப் பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கல்வி, சுகாதார வசதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதி்வு: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான், இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் வரலாறாக மாறின. இது ஜம்மு-காஷ்மீர் மற்றும்...
குஜராத்தை மிரட்டும் ‘சண்டிபுரா வைரஸ்’ – அறிகுறிகள் முதல் பாதிப்புகள் வரை | ஒரு தெளிவுப் பார்வை
admin - 0
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையில் பரவும் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று பாதிப்பால் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் 2003-ஆம் ஆண்டில் இருந்தே பரவி வந்தாலும், குழந்தைகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் பெரும்பாலும் மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘சண்டிபுரா...
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, 10 மாவட்டங்களில் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. 10 மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு...
அரசியலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் (என்டிஏ) சேர்ந்த 37 பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் காலை உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்து...
போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
admin - 0
போராட்ட களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள முயல வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஆத்திரமூட்டும் வகையிலான பொது அறிக்கைகளை வெளியிட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட வன்முறைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி...
“பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு; எதிர்க்கட்சியை ஒருங்கிணைப்பது அவசியமில்லை” – பிரசாந்த் கிஷோர்
admin - 0
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்தது. இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பாஜக...
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு உள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஷ்வாஸ், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கிரண், நிதித்துறை சிறப்பு செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் அடங்கிய எஸ்ஐடி குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராமஜென்ம பூமி...
அசாமில் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர் உயிரிழப்பு, சக வீரர்களை சுட்ட ஜவான் தற்கொலை
admin - 0
அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது இரு சக வீரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டார். மேலும், மற்றொரு சிஆர்பிஎப் அதிகாரி இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.
அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டம் கட்டிமாரியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 34-வது பட்டாலியன் முகாம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று காலை 7 மணி...
10 ஆண்டில் 17 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்: ‘ஜென்-ஸி’ தலைமுறையினருக்கு மத்திய அரசு தகவல்
admin - 0
கடந்த 10 ஆண்டுகளில் (2014 - 2024) இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் ஜென்-ஸி தலைமுறையினரிடையே வேலையின்மை குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த 10 ஆண்டுகால அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்...
பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று தனது தேர்தல் கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.198 கோடி மதிப்பிலான சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்களின்படி, பிரசாந்த் கிஷோர், அவரது மனைவி...










