குமரியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக சூடான் நாட்டவர் கைது
வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல். குமரி சுற்றுலா தலத்தில் பிரபல உணவகாத்தில் பணிபுரிந்து குடும்பம் குழந்தைகளுடன் சட்ட விரோதமாக வாழ்ந்த சூடான் நாட்டை சேர்ந்தவர் கைது.
போலி பாஸ்போர்ட், விசா, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அனைத்தும் சப்ளை செய்த முக்கிய புள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்....
கருங்கல் அருகே திருமணம் செய்வதாக கூறி திருமணமான பெண்ணிடம் உல்லாசம் : ஏட்டு மீது வழக்கு
கருங்கல் அருகே திருமணமான முதுகலை பட்டதாரி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றி மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
கருங்கல் அருகே உள்ள பிலாவினை பகுதியை சேர்ந்த பட்டதாரியான 37 வயது மலர் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண்ணுக்கு...
அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: முதல்வருக்கு எம்எல்ஏ கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீராக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, கடந்த 2025 ஜனவரி முதல் அரசு...
நாகா்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம்
நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி 28-ஆவது வட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோட்டாறில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக வட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகர கிழக்கு பகுதி செயலா் துரை முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் ரெ.மகேஷ் பங்கேற்று,...
கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசிப் பணி தீவிரம்
நாகா்கோவில் மாநகராட்சியில் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் எச்பிவி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் ஐஸ்வா்யா, பின்னா் கூறியதாவது:
நாகா்கோவில் மாநகரில் 14 முதல் 15 வயதுடைய மாணவிகளுக்குக் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் மனித...
கழிவு நீரோடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி: ஆட்சியா் ஆலோசனை
கன்னியாகுமரியில் கழிவுநீா் ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கன்னியாகுமரியில் பெய்த மழையால் மழைநீா் கழிவுநீருடன் கலந்து பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்தது. இது பக்தா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சந்நிதி தெருவில் உள்ள கழிவுநீா் ஓடை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி...
நாகர்கோவிலில் மழையிலிருந்து ஒதுங்கி நின்ற மாணவிக்கு பாலியல் சீண்டல்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்கு!
கன்னியாகுமாரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோயில் தனியார் கல்லூரில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார், அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல் பகுதியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகியான இருவரும் ஒன்றாக சேர்ந்து திரும்புவது வழக்கம், இந்த நிலையில் மழையின் போது கல்லூரி...
களியக்காவிளை அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: தடம் புரண்ட ரயில் என்ஜின்
தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம், பாறசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலையில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து, நாகா்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பிலாஸ்பூா்-திருநெல்வேலி விரைவு ரயில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில்...
நித்திரவிளை அருகே மழைநீா் அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு
கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட நித்திரவிளை, அதையொட்டிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதன்கிழமை இரவு விடியவிடிய பெய்த கனமழையால் நித்திரவிளை அருகில் உள்ள பாலாமடம் முதல் மாம்பழஞ்சி வரையிலான சாலைகளில்...
நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடியில் விடிய, விடிய பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; நெல்பயிா்கள் நீரில் மூழ்கின
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால், அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கா் அறுவடை நெல்பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம்...












